S1 E1 : பேராசை
ரேகா மற்றும் விஜய் இருவரும் திருமணமாகி ஒரு நகரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் க்ளிக்கர் என்ற சமூக ஊடகம் அவர்கள் மகிழ்ச்சிக்கு எமனாக வருகிறது.தனக்கு க்ளிக்கரில் கிடைத்த வரவேற்பை கண்டு ரேகா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள்.மேலும் தன் வெற்றியையும் தனக்கு கிடைத்த புகழையும் தக்கவைத்துக்கொள்ள எந்த நிலைக்கும் செல்ல அவள் தயாராக இருக்கிறாள்
Details About ஃபிங்கர்டிப் Show:
Release Date | 21 Aug 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|