26 Apr 2023 • Episode 322 : தணிகாச்சலத்தின் செயல் அம்பலமானது
தன் மீது சாவித்ரி வீண் பழி சுமத்துவதால் கலக்கமடையும் பிரியா. மாத்திரையை மாற்றி கொடுக்க சொன்னது யார் என்று மார்க்கண்டேயனிடம் கூறும் டெலிவரி பாய். அதனால் தணிகாச்சலத்தின் கேவலமான செயலை கண்டிக்கும் உமா.
Details About தவமாய் தவமிருந்து Show:
Release Date | 26 Apr 2023 |
Genres |
|
Audio Languages: |
|