S1 E2 : எபி 2 - ஃபெளஜ் கி தாஹத்
இந்த வழக்கு எளிதாக தோன்றினாலும், கொல்லப்பட்ட போராளிகளின் வாழ்க்கையை பற்றி விசாரிக்க மோனிகா முடிவு செய்கிறார். ஆபத்தான ஒரு துப்பை தேடி அவர் போகும் போது ஜோத்பூரின் புறவழிச்சாலைகளில் அவர் ஒரு பரபரப்பான சேஸிங்கில் சிக்கிக்கொள்கிறார். இந்த வழக்கின் விசாரணைக்காக அவரது உயிரைப் பணயம் வைக்க நேரிடுமா?
Details About கோட் எம் Show:
Release Date | 15 Jan 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|