Back
மனசெல்லாம்
TRAILER 2:53

மனசெல்லாம்

 
பகிர்
2025•ட்ராமா•PG13

Available in Tamil

படிக்காத கரிகாலனுடன் வானதிக்கும், அருளுக்கு நந்தினியுடனும் திருமணம் செய்ய ராஜா சுந்தரம் முடிவெடுத்தார். எதிர்பாராத திருப்பமாக ஜோடிகள் இடமாறின, இதனால் தம்பதிகளிடையே விரிசல்களும் வெறுப்பும் ஏற்படுகிறது.

Director & Cast

BhrammaDirector
தீபக்கரிகாலன்
ஜெய்பாலாஅருள்
பரமேஸ்வரிநந்தினி
வானதிவெண்பா

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreட்ராமாRelease date20 Jan 2025
எபிசோட்கள் 1 - 10
ஒரு முதியவருக்கு உதவும் கரிகாலன்
23:16

ஒரு முதியவருக்கு உதவும் கரிகாலன்

E1•23m • 20 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U/A

தாமதமாக வேலைக்கு வந்த மல்லிகாவை திட்டும் முத்துவை கண்டிக்கும் ராஜ சுந்தரம். தனக்கு சீர் தராமல் சுப்புலெட்சுமிக்கு ராஜ சுந்தரம் முதலில் சீர் தருவதால் கோபமாகும் வரதராஜன். முதியவருக்கு உதவும் கரிகாலன்.

ஒரு முதியவருக்கு உதவும் கரிகாலன்

E1 • 23m • 20 Jan 2025 • Tamil • ட்ராமா
மலரை எக்ஸாம் எழுத வைக்கும் நந்தினி
21:20

மலரை எக்ஸாம் எழுத வைக்கும் நந்தினி

E2•21m • 20 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

மலரின் திருமணத்தை நிறுத்தி அவளை எக்ஸாம் எழுத வைக்கும் நந்தினி. சுப்புலட்சுமியை பார்க்க சென்றதற்காக வரலட்சுமியை அடிக்கும் வரதராஜன். பின் பைக்கிலிருந்து கீழே விழுந்த நந்தினிக்கு உதவி செய்யும் கரிகாலன்.

மலரை எக்ஸாம் எழுத வைக்கும் நந்தினி

E2 • 21m • 20 Jan 2025 • Tamil • ட்ராமா
வரதராஜனின் வேண்டுகோளை ராஜ சுந்தரம் ஏற்பாரா?
28:47

வரதராஜனின் வேண்டுகோளை ராஜ சுந்தரம் ஏற்பாரா?

E3•29m • 21 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

கரிகாலன் தன்னை ஹாஸ்பிடல் அழைத்து வந்ததையறிந்து கோபமாகும் நந்தினி. ராஜ சுந்தரத்திடம் வானதிக்கு கரிகாலனை மாப்பிள்ளை கேட்கும் வரதராஜன். அருளுக்கு மணிமேகலை ஆரத்தி எடுப்பதால் ஒரு செயலை செய்யும் கல்யாணி.

வரதராஜனின் வேண்டுகோளை ராஜ சுந்தரம் ஏற்பாரா?

E3 • 29m • 21 Jan 2025 • Tamil • ட்ராமா
மணிமேகலையின் சமையலை புகழும் அருள்
22:42

மணிமேகலையின் சமையலை புகழும் அருள்

E4•23m • 22 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

தான் வாங்கிய பொருட்களைக் கொடுத்து தனது குடும்பத்தினரை மகிழ்விக்கும் அருள். தான் சமைத்த உணவை விட மணிமேகலையின் சமையலை அருள் புகழும் போது கோவப்படும் கல்யாணி. வானதியின் செயலுக்காக அவளை திட்டும் வரதராஜன்.

மணிமேகலையின் சமையலை புகழும் அருள்

E4 • 23m • 22 Jan 2025 • Tamil • ட்ராமா
வானதி ஒரு குழந்தையை காப்பாற்றுகிறார்
22:38

வானதி ஒரு குழந்தையை காப்பாற்றுகிறார்

E5•23m • 23 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அருணை பார்க்க செல்லும் வானதியைத் தடுக்கும் வரதராஜன், அதற்கான காரணத்தை தாக்ஷாயணியிடம் கூறுகிறான். பிறகு அருண் கண்ணை கட்டிக்கொண்டு பலூனை உடைக்க தயாராகும்போது வானதி ஒரு குழந்தையைக் காப்பாற்றுகிறாள்.

வானதி ஒரு குழந்தையை காப்பாற்றுகிறார்

E5 • 23m • 23 Jan 2025 • Tamil • ட்ராமா
நந்தினியிடம் தகராறு செய்யும் ரவுடிகள்
22:51

நந்தினியிடம் தகராறு செய்யும் ரவுடிகள்

E6•23m • 24 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

தனது துக்கத்தை கூறும் வரலட்சுமியை சமாதானப்படுத்தும் சுப்புலெட்சுமி. நந்தினி கோலத்தை அருள் சேதப்படுத்தியதால் போட்டியில் வானதி வெற்றி பெறுகிறாள். நந்தினியிடம் தகராறு செய்யும் ரவுடிகளை தாக்கும் அருள்.

நந்தினியிடம் தகராறு செய்யும் ரவுடிகள்

E6 • 23m • 24 Jan 2025 • Tamil • ட்ராமா
வரதராஜனிடம் கெஞ்சும் வானதி
22:04

வரதராஜனிடம் கெஞ்சும் வானதி

E7•22m • 25 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

சுப்புலெட்சுமியுடன் பழகியதற்காக வரலட்சுமியை எரிக்க முயலும் வரதராஜனிடம் கெஞ்சும் வானதி. வரதராஜனின் செயலுக்காக அவனிடம் கேள்வி கேட்க முயலும் ராஜ சுந்தரம். தாமோதிரன், வரதராஜனின் பகையை அறியும் கரிகாலன்.

வரதராஜனிடம் கெஞ்சும் வானதி

E7 • 22m • 25 Jan 2025 • Tamil • ட்ராமா
வரதராஜனை போலீசில் ஒப்படைக்கும் தாமோதிரன்
21:24

வரதராஜனை போலீசில் ஒப்படைக்கும் தாமோதிரன்

E8•21m • 27 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

வரதராஜன் செய்த தவறுக்காக அவனை போலீசில் ஒப்படைக்கும் தாமோதிரன். தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக சுப்புலெட்சுமி குடும்பத்தின் உறவை முறிக்கும் வரதராஜன். அருளுக்கு எண்ணெய் வைக்கும் வானதி கற்பனை செய்கிறார்.

வரதராஜனை போலீசில் ஒப்படைக்கும் தாமோதிரன்

E8 • 21m • 27 Jan 2025 • Tamil • ட்ராமா
தனது விருப்பத்தை கூறும் சுப்புலெட்சுமி
21:46

தனது விருப்பத்தை கூறும் சுப்புலெட்சுமி

E9•22m • 28 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

வரதராஜன் மாப்பிளை கேட்டு ராஜ சுந்தரம் வீட்டிற்கு வருகிறார். அப்போது சுப்புலெட்சுமி மயங்கி விழுவதால் மருத்துமனையில் சேர்க்கும் கரிகாலன். சுப்புலட்சுமி தனது விருப்பத்தை ராஜ சுந்தரத்திடம் தெரிவிக்கிறார்.

தனது விருப்பத்தை கூறும் சுப்புலெட்சுமி

E9 • 22m • 28 Jan 2025 • Tamil • ட்ராமா
அருளிடம் காதலை வெளிப்படுத்தும் நந்தினி
22:52

அருளிடம் காதலை வெளிப்படுத்தும் நந்தினி

E10•23m • 29 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

வானதியின் நிச்சயதார்த்தம் நின்றதால் வரலட்சுமி மீது கோவப்படும் வரதராஜன். பிறகு சுப்புலெட்சுமியை அவமதிக்கும் வரதராஜனை எச்சரிக்கும் ராஜ சுந்தரம். அருள் மீதான தனது காதலை நந்தினி வெளிப்படுத்துகிறார்.

அருளிடம் காதலை வெளிப்படுத்தும் நந்தினி

E10 • 23m • 29 Jan 2025 • Tamil • ட்ராமா
குணசேகரனுடன் சண்டையிடும் கல்யாணி
21:31

குணசேகரனுடன் சண்டையிடும் கல்யாணி

E11•22m • 30 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

சுப்புலட்சுமி உடல்நலம் குறித்து விசாரிக்கும் வரலட்சுமி. அருளுக்கு சமைத்து தருவதால் மகிழும் வானதி. நந்தினியை அருளுக்கு திருமணம் செய்ய ராஜ சுந்தரம் எடுத்த முடிவால், குணசேகரனுடன் சண்டையிடும் கல்யாணி.

குணசேகரனுடன் சண்டையிடும் கல்யாணி

E11 • 22m • 30 Jan 2025 • Tamil • ட்ராமா
நந்தினி பிறந்தநாளுக்கு அருள் தரும் சர்ப்ரைஸ்
21:23

நந்தினி பிறந்தநாளுக்கு அருள் தரும் சர்ப்ரைஸ்

E12•21m • 31 Jan 2025 • Tamil • ட்ராமா•Episode•U

நந்தினிக்கு சர்ப்ரைஸாக பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் அருள் அவளுக்கு பரிசளிக்கிறான். அப்போது அங்கு வரும் வானதியை அருள் சமாளிக்கிறார். வீட்டு வாசலில் பூ செடிகளை வைத்தது யாரென அறியாமல் குழம்பும் நந்தினி.

நந்தினி பிறந்தநாளுக்கு அருள் தரும் சர்ப்ரைஸ்

E12 • 21m • 31 Jan 2025 • Tamil • ட்ராமா
கரிகாலனை பார்த்து திகைக்கும் வானதி
21:27

கரிகாலனை பார்த்து திகைக்கும் வானதி

E13•21m • 01 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

வானதி வரலட்சுமியிடம் பொய் சொல்லி அருளைச் சந்திக்க முயற்சிக்கிறாள். நந்தினி பைக்கில் வர மறுத்தபோது அருள் அவனை தூக்குகிறான். வானதி அருளுக்காகக் காத்திருக்கிறாள், ஆனால் கரிகாலனைப் பார்த்து திகைக்கிறாள்.

கரிகாலனை பார்த்து திகைக்கும் வானதி

E13 • 21m • 01 Feb 2025 • Tamil • ட்ராமா
அருள்-நந்தினியை கவனிக்கத் தவறும் வானதி
21:15

அருள்-நந்தினியை கவனிக்கத் தவறும் வானதி

E14•21m • 03 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அருள் நந்தினியை கோவிலுக்கு அழைத்து வருகிறான், அங்கு வானதி அவர்களை பார்க்க தவறுகிறாள். தனது ஆசையை எழுதி கோவில் மரத்தில் கட்டும் வானதி. ராஜசுந்தரம் கரிகாலன்-வானதியை பார்த்து ஒரு முடிவை எடுக்கிறார்.

அருள்-நந்தினியை கவனிக்கத் தவறும் வானதி

E14 • 21m • 03 Feb 2025 • Tamil • ட்ராமா
அருளின் பெயரை பச்சை குத்தும் வானதி
22:11

அருளின் பெயரை பச்சை குத்தும் வானதி

E15•22m • 04 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

வானதி கரிகாலனுடன் கோவிலுக்குச் சென்றதை அறிந்து மகிழும் வரதராஜன். பிறகு தாட்சயிணி வளைகாப்பிற்கு ராஜ சுந்தரம் குடும்பத்தை அழைக்க மறுக்கிறார். வானதி அருளின் பெயரை பச்சை குத்துகிறார்.

அருளின் பெயரை பச்சை குத்தும் வானதி

E15 • 22m • 04 Feb 2025 • Tamil • ட்ராமா
வரதராஜனுக்கு வேண்டுகோள் விடும் ராஜ சுந்தரம்
21:49

வரதராஜனுக்கு வேண்டுகோள் விடும் ராஜ சுந்தரம்

E16•22m • 05 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

கரிகாலன் திட்டப்படி, ராஜ சுந்தரத்தை வளைகாப்பிற்கு அழைக்கும் வரதராஜன். பிறகு விழாவிற்கு வரும் ராஜ சுந்தரத்தை அவமதிக்கிறார். திருமணம் பற்றி கேட்கும் வரதராஜனுக்கு ஒரு வேண்டுகோள் விடும் ராஜ சுந்தரம்.

வரதராஜனுக்கு வேண்டுகோள் விடும் ராஜ சுந்தரம்

E16 • 22m • 05 Feb 2025 • Tamil • ட்ராமா
சுப்புலட்சுமியை வளைகாப்புக்கு அழைத்த வரதராஜன்
21:36

சுப்புலட்சுமியை வளைகாப்புக்கு அழைத்த வரதராஜன்

E17•22m • 06 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

நந்தினி தன் மீது தண்ணீரை ஊற்றுவதால் கோபப்படும் வரதராஜன். பிறகு வரதராஜன் சுப்புலட்சுமியை தாட்சயிணி வளைகாப்பிற்கு அழைக்கும் போது அவள் மகிழ்கிறாள். வானதி அருளிடம் தனது காதலை வெளிப்படுத்த முயல்கிறாள்.

சுப்புலட்சுமியை வளைகாப்புக்கு அழைத்த வரதராஜன்

E17 • 22m • 06 Feb 2025 • Tamil • ட்ராமா
ராஜசுந்தரத்தின் முடிவால் கோவப்படும் கல்யாணி
21:51

ராஜசுந்தரத்தின் முடிவால் கோவப்படும் கல்யாணி

E18•22m • 07 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

ராஜசுந்தரம் நந்தினிக்கும் அருளுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கும் போது கல்யாணி கோவப்படுகிறாள். வானதியின் விருப்பத்தை அறியாமல் கரிகாலனுக்கு குடும்பத்தினர் சம்பந்தம் பேசுவதால் அவள் உடைந்து அழுகிறாள்.

ராஜசுந்தரத்தின் முடிவால் கோவப்படும் கல்யாணி

E18 • 22m • 07 Feb 2025 • Tamil • ட்ராமா
மணிமேகலையுடன் கல்யாணி வாக்குவாதம் செய்கிறாள்
22:12

மணிமேகலையுடன் கல்யாணி வாக்குவாதம் செய்கிறாள்

E19•22m • 08 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அருள்-நந்தினி திருமணம் குறித்து ராஜ சுந்தரம் எடுத்த முடிவால் கோவப்படும் கல்யாணி. நந்தினியை கல்லூரியில் விட்டுவிட அருள் சம்மதிக்கிறார். வீரையனுக்கு வேலை கொடுக்கும் மணிமேகலையுடன் வாதிடும் கல்யாணி.

மணிமேகலையுடன் கல்யாணி வாக்குவாதம் செய்கிறாள்

E19 • 22m • 08 Feb 2025 • Tamil • ட்ராமா
சுப்புலட்சுமிக்கு எதிரான வரதராஜனின் சூழ்ச்சி
22:17

சுப்புலட்சுமிக்கு எதிரான வரதராஜனின் சூழ்ச்சி

E20•22m • 10 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

சுப்புலட்சுமியை அவமானப்படுத்த வரதராஜன் தீய சூழ்ச்சியைப் பகிரும் போது வரலட்சுமி மனமுடைந்தாள். சத்யாவுக்கு கரிகாலன் ஒரு வீடியோ கேமை பரிசாகக் கொடுத்தார். கல்யாணி அருளுக்கு வசதியான பெண்ணைத் தேடுகிறாள்.

சுப்புலட்சுமிக்கு எதிரான வரதராஜனின் சூழ்ச்சி

E20 • 22m • 10 Feb 2025 • Tamil • ட்ராமா
கல்யாணி ராஜா சுந்தரத்துடன் வாதிடுகிறார்
22:27

கல்யாணி ராஜா சுந்தரத்துடன் வாதிடுகிறார்

E21•22m • 11 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

கல்யாணி ராஜசுந்தரத்துடன் வாதிட்டு நந்தினி, அருளின் திருமணத்தை மறுக்கிறாள். ராஜசுந்தரத்திடம் முரட்டுத்தனமாக பேசிய கல்யாணியை அறையும் குணசேகரன். ஜோதிடர் அருள், நந்தினியின் ஜாதகம் பற்றி பொய் சொல்கிறார்.

கல்யாணி ராஜா சுந்தரத்துடன் வாதிடுகிறார்

E21 • 22m • 11 Feb 2025 • Tamil • ட்ராமா
வீரையன் கல்யாணிக்கு உறுதியளிக்கிறான்
22:04

வீரையன் கல்யாணிக்கு உறுதியளிக்கிறான்

E22•22m • 12 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

வானதி மற்றும் கரிகாலனின் திருமணத்தில் வரலட்சுமி மகிழ்ச்சியடைகிறாள். பரிகார பூஜை பற்றி அறிந்த கல்யாணி குணசேகரனுடன் வாக்குவாதம் செய்கிறாள். வீரையன் கல்யாணிக்கு சடங்கை நிறுத்துவதாக உறுதியளிக்கிறான்.

வீரையன் கல்யாணிக்கு உறுதியளிக்கிறான்

E22 • 22m • 12 Feb 2025 • Tamil • ட்ராமா
குளத்தில் பூவை தவறவிடும் வானதி
22:06

குளத்தில் பூவை தவறவிடும் வானதி

E23•22m • 13 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

கரிகாலன் நடத்தையில் உள்ள மாற்றத்தை கண்டு ஆச்சர்யப்படும் கயல். வானதி கோவில் குளத்தில் பூவை தவறவிடுவதால் குடும்பத்தினர் அபசகுனமாக கருதுகின்றனர். அப்போது அந்த பூவை குளத்தில் இறங்கி எடுக்கும் கரிகாலன்.

குளத்தில் பூவை தவறவிடும் வானதி

E23 • 22m • 13 Feb 2025 • Tamil • ட்ராமா
சடங்கை நிறுத்த வீரையன் திட்டம்
22:28

சடங்கை நிறுத்த வீரையன் திட்டம்

E24•22m • 14 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

நந்தினி-அருள் திருமணத்தை நிறுத்துமாறு வீரையனிடம் கூறும் கல்யாணி. தான் சொன்ன சட்டையை அணியாத அருளுடன் சண்டையிடும் நந்தினி. சடங்கில் குழப்பத்தை ஏற்படுத்த சுப்புலட்சுமியின் புடவையில் தீ வைக்கும் வீரையன்.

சடங்கை நிறுத்த வீரையன் திட்டம்

E24 • 22m • 14 Feb 2025 • Tamil • ட்ராமா
அருளின் செயலால் கவலைப்படும் வானதி
22:04

அருளின் செயலால் கவலைப்படும் வானதி

E25•22m • 15 Feb 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அருளின் காயத்திற்காக மருந்து வாங்கி வரும் வானதி. கோவிலில் நந்தினி கட்டிய மணி அறுந்து கீழே விழுவதால், அதை அபசகுனமாக கருதி சலசலப்பை எழுப்பும் கல்யாணி. நந்தினியை அருள் தூக்கி செல்வதால் கவலைப்படும் வானதி.

அருளின் செயலால் கவலைப்படும் வானதி

E25 • 22m • 15 Feb 2025 • Tamil • ட்ராமா

Details About மனசெல்லாம் TV Show :

Movie Released Date
20 Jan 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • தீபக்
  • ஜெய்பாலா
  • பரமேஸ்வரி
  • வானதி
Director
  • Bhramma