ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • கட்டணம்
  • வாடகை
  • நேரலை டிவி
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
சண்டேஸ் வித் அணில் அண்ட் கார்கி - எபிசோட் 8 - பிப்ரவரி 25, 2018

25 Feb 2018 • Episode 8 : சண்டேஸ் வித் அணில் அண்ட் கார்கி - எபிசோட் 8 - பிப்ரவரி 25, 2018

சன்டேஸ் வித் அனில் அண்ட் கார்க்கி
U/A 13+
40m
டிவி நிகழ்ச்சிகள்
ஆடியோ மொழிகள் :
தமிழ்

தொகுப்பாளர் அனில் நாளின் தொடக்கத்தை பிரபலமான தமிழ் படத்தின் இசையை பியானோவில் இசைக்க, கார்க்கி அந்த பாடல் வரிகளை முழு உணர்வோடு வர்ணிக்கிறார். அடுத்து, தொகுப்பாளர்கள் சிறப்பு விருந்தினர் நடிகை குஷ்பூவை அழைக்கிறார்கள். இதையடுத்து, குஷ்பூ அவர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை பாடுகிறார். பின்பு, தொகுப்பாளர்கள் மற்றும் குஷ்பூ தமிழ் பாடகி சின்ன பொண்ணை அழைக்கிறார்கள். அதன்பிறகு தொகுப்பாளர்கள் பாடல் வரி அமைக்க இரு விருந்தினர்களும் கூட்டு சேர்ந்து அந்த பாடலை பாட, அதற்கு அனில் அருமையாக இசையமைக்கிறார்.

Details About சன்டேஸ் வித் அனில் அண்ட் கார்க்கி Show:

Release Date
25 Feb 2018
Genres
  • ரியாலிட்டி
Audio Languages:
  • Tamil
Cast
  • Madhan Karky
TV Shows By Language
Hindi TV Shows