21 Jan 2023 • Episode 338 : ஆர்த்தியை எச்சரிக்கைப்படுத்தும் வானதி
ஜீவாவை அபியிடமிருந்து விலக்கி வைக்குமாறு ஆர்த்தியை எச்சரிக்கும் வானதி. ஆனால் அதை ராஜராஜேஸ்வரியிடம் தவறாக கூறும் ஆர்த்தி. பிறகு டிரஸ் எடுக்க ராஜராஜேஸ்வரியிடம் வானதி கேட்கும் பணத்தால் அதிர்ச்சியாகிறார்.
Details About பேரன்பு Show:
Release Date | 21 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|