S1 E1 : டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
ஜெகன், கார்த்திக், அபய் மற்றும் ஹர்ஷா ஆகிய நான்கு நண்பர்கள் ஹைதராபாத்தில் உள்ள குடிசைப்பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பாலும் சிறு சிறு திருட்டில் ஈடுபடும் இவர்களது வாழ்க்கை, பெரும் புதையலைக் கொண்ட ஒரு பழைய காரைத் திருடும் போது எதிர்ப்பாராத திருப்பங்களை சந்திக்கிறது.
Details About ஏடிஎம் Show:
Release Date | 20 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|