S1 E6 : எபி 6 - லவ், செக்ஸ் அண்ட் கேம்ஸ்
மாயா தனக்கு வெறும் விளையாட்டு மட்டுமல்ல என்பதை வருண் நினைவு கூறுகிறார். தன்னை நோக்கி வந்த புல்லட்டை ஆதிரா குனிந்து தவிர்த்தார், ஆனால் அவரது இலக்கு குறி தவறவில்லை. விளையாட்டு தீவிரமடைகையில் உண்மையான பிளேயர்கள் யார் என்பது இறுதியில் தெரியவருகிறது.
Details About பப்கோவா Show:
Release Date | 27 Nov 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|