S1 E2 : எபி 2 - ட்விஸ்ட் ஆஃப் லவ்
வங்கிக்கொள்ளை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சீரம், கொள்ளை நடந்தபோது அங்கிருந்த டிடி மீது சந்தேகப்படுகிறார். சித்தின் அபார்ட்மெண்டில் கண்விழித்ததால் அதிர்ச்சியடைந்த ரோஷினியிடம், அவள் விபத்தில் சிக்கியதாக சித் கூறுகிறான். இதனிடையில் கோஸ்வாமி ரோஷினியைத் தொடர்புகொண்டு ரஞ்சித் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், டிடியின் பிஸினஸ் குறித்த டேட்டாக்களை தனக்கு தந்தால் இருவரையும் சேர்த்துவைப்பதாகவும் கூறுகிறான்.
Details About ஜமாய் 2.0 Show:
| Release Date | 20 Dec 2019 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
