S1 E21 : எபி 21 - அரசியல் தொடர்பு
பிஎஸ்எப்-இல் சேரும் நாள் தன் திருமண நாளோடு ஒத்து வருவதால், சுரேஷ்-கோகிலா திருமணம் தள்ளிப்போகிறது. ராசப்பாவின் ஆட்களை கேப்டன் காப்பாற்றிய பின் ராசாத்தி கேப்டனின் வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறாள்.அவளை கேப்டன் தடுப்பாரா? அல்லது எலெக்ஷனில் நிற்பது குறித்து தன் மனதை அவள் மாற்றிக்கொள்வாளா?
Details About சிங்கப்பெண்ணே Show:
| Release Date | 9 Feb 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
