S1 E5 : இறுதிச்சடங்கு
ராயர் மற்றும் அவரது சகோதரர்கள் சொந்த ஊருக்கு வந்ததும் அவர்களை பிடிக்க போலீசார் திட்டமிடுகின்றனர். தன் உறவினர்களை எதிர்த்து தனக்கு ஆதரவு அளிக்க ஒரு நம்பகமான உதவியாளரை சூரியகலா தேர்வு செய்கிறார். ராயர் மற்றும் சூரியகலா குடும்பங்களின் பாதை இரண்டும் சந்திக்கிறது.
Details About செங்களம் Show:
Release Date | 24 Mar 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|