16 Dec 2024 • Episode 254 : அபிக்கு சடங்கு ஏற்பாடு செய்யும் சுடர்விழி
எழில் வீட்டுக்கு தாமதமாக வரும்போது சுடர்விழி தனது கவலைக்கான காரணத்தை கூறுகிறாள். அபி வயதிற்கு வந்ததை அறிந்து சுடர்விழியும் கனகவல்லியும் மகிழ்கின்றனர். பிறகு அபிக்கு சடங்கு செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.
Details About நினைத்தேன் வந்தாய் Show:
Release Date | 16 Dec 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|