25 Nov 2023 • Episode 169 : பரணியின் மனதை மாற்றும் சண்முகம்
பரணிக்கு போன் செய்யும் சௌந்தரபாண்டியின் பிளானை அறியும் சண்முகம். பிறகு விருந்துக்கு வர மறுக்கும் பரணியின் மனதை மாற்றுகிறார். ஊர் மக்கள் தன்னையும் சண்முகத்தையும் புகழ்வதால் பரணி எரிச்சலடைகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 25 Nov 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|