14 Mar 2025 • Episode 476 : மாயாவை விவாகரத்து செய்ய முடிவு செய்த சீனு
மாயாவை பத்மா தவறாக பேசியதை பற்றி சீனுவிடம் தெரிவிக்கும் ஜானகி. அதனால் பத்மாவை திட்டும் சீனு ஆனாலும் மாயாவை மன்னிக்க மறுக்கிறார். தன்னை விவாகரத்து செய்ய முடிவு செய்த சீனுவால் அதிர்ச்சியாகும் மாயா.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 14 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|