S1 E6 : தி கன்சீல்டு ரியாலிட்டி
வெண்ணிலா காணாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வரதன் என்னும் நபரை சுந்தரமூர்த்தியும் அருணாவும் சந்திக்கிறார்கள். உண்மையான வெண்ணிலா தன் தந்தையின் மரணத்தால் மனமுடைந்து இருந்தாலும், வெளியில் வந்து சாட்சி சொல்ல விரும்பாததை அவர்கள் அறிகிறார்கள்.
Details About சட்டமும் நீதியும் Show:
Release Date | 18 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|