S1 E3 : பிரேக்கிங் பாயிண்ட்
குப்புசாமி பல வருடங்களாக மனநோயாளியாக இருந்ததையறிந்து சுந்தரமூர்த்தியும் அருணாவும் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் அவரது வழக்கை பொதுநல வழக்கிலிருந்து ஆட்கொணர்வு மனுவாக மாற்றுகிறார்கள், எதிர் தரப்பில் வழக்கறிஞர் விஸ்வநாத் ஆஜராகிறார்
Details About சட்டமும் நீதியும் Show:
Release Date | 18 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|