02 Dec 2021 • Episode 91 : ஜோடிகளுக்கு ஒரு போட்டி வைக்கும் ப்ரீத்தி
சித்தார்த்திடமிருந்து பொம்மியை பிரிக்க நளினியிடம் பேசும் பத்மநாபன். கணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு மனைவியை கண்டுபிடிக்கும் போட்டியை ஜோடிகளுக்கு அறிவிக்கும் ப்ரீத்தி. அதில் வெல்லும் சித்தார்த், பொம்மி.
Details About நினைத்தாலே இனிக்கும் Show :
Release Date | 2 Dec 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|