20 Sep 2024 • Episode 15 : வேலனை பழிவாங்க ரஞ்சித் செய்த சதி
கடன்காரர்கள் அவமானப்படுத்தும் போது வேணிக்கு ரேணுகா உதவுகிறார். வேலனை பழிவாங்க ரஞ்சித் அவனது ஆபீஸின் முக்கியமான ஆவணத்தை எடுக்கிறார். வேலனிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற ஆசையுடன் ரேணுகா காத்திருக்கிறார்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 20 Sep 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|