26 Oct 2023 • Episode 14 : ஜானகி ரகுராமை தவறாகப் புரிந்து கொள்கிறார்
திடீரென தனது அழைப்பை தவிர்க்கும் ரகுராமை தவறாகப் புரிந்து கொள்ளும் ஜானகி. மாயா சந்தியா அழுவதை கண்டு ஜானகியிடம் வருத்தப்படுத்தியதற்காக வாதிடுகிறாள். நடந்த சம்பவத்தை தனலட்சுமி சொன்னதும் வருந்தும் ஜானகி.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 26 Oct 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|