27 May 2021 • Episode 410 : அபிராமி ஒரு துக்கச் செய்தியை பெறுகிறாள்
சஞ்சீவ் மலையிலிருந்து விழுந்ததை நினைத்து அழும் அபிராமி. சஞ்சீவ் இறந்துவிட்டதாக கூறும் போலீசால் மீளா அதிர்ச்சியில் மூழ்கும் குடும்பத்தினர், மகிழும் ஸ்ரீஜா. சஞ்சீவ் இறக்கவில்லை என நம்பும் அபிராமி.
Details About இரட்டை ரோஜா Show:
Release Date | 27 May 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|