20 Feb 2020 • Episode 131 : மோதிரம் போட்டுக் கொள்ளும் சஞ்சீவ், ஸ்ரீஜா - இரட்டை ரோஜா
இரட்டை ரோஜாவின் இன்றைய முழு அத்தியாயத்தில் ரவுடிகளை அடித்து அபிராமியைக் காப்பாற்றும் சஞ்சீவ். சஞ்சீவை தவறாக பேசுபவர்கள் முன் சத்தியம் செய்யும் சீதா. அதனால் சீதாவிடம் உண்மையை மறைக்க சொல்லும் அபிராமி. நிச்சயத்திற்கான மோதிரத்தை போடும் சந்தோஷ், அனுராதா மற்றும் சஞ்சீவ், ஸ்ரீஜா. அதைப் பார்க்கும் அபிராமி.
Details About இரட்டை ரோஜா Show:
Release Date | 20 Feb 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|