13 Aug 2021 • Episode 473 : பாண்டியை பற்றி அறியும் அபிராமி
முத்தழகு கூற்றால் மகிழும் அபிராமி. பாண்டி பற்றிக் கூறும் லக்ஷ்மியால் அபிராமி பஞ்சாயத்தை கூட்டுகிறாள். பாண்டியை கடத்த ரவுடியிடம் கூறும் ஸ்ரீஜா. ஆம்புலன்சில் பாண்டியை அழைத்துச் செல்லும் லக்ஷ்மி.
Details About இரட்டை ரோஜா Show:
Release Date | 13 Aug 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|