25 Mar 2018 • Episode 2 : எபிசோட் 02 - ராமனின் குருகுல பயணம்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
வகை :
ராமனும், அவருடைய சகோதரர்களும் சிறுவர்களாக வளர்ந்துவருகின்றனர். நான்கு குழந்தைகளின் புனித விழாவை வசிஸ்தர் நடத்துகிறார். அதன் பிறகு அந்த நான்கு சிறுவர்களும் அவர்களது தாயின் ஆசிர்வாதத்துடன் குருகுல பயிற்சிக்காக குருகுலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு பலவிதமான வாழ்க்கை படங்கள் கற்பிக்கப் படுகின்றது. யோகா, அம்பு எய்தல் முதற்கொண்ட பயிற்சிகளும் அவர்களுக்கு கற்பிக்கப் படுகின்றது. சிறிது காலம் செல்கின்றது, ராமனும் அவனுடைய சகோதரர்களும் இளைஞர்களாக வளர்ச்சியடைகின்றனர். அந்த நான்கு சகோதரர்களும் பயிற்சி முடிந்து சந்தோசத்துடன் வீடு திரும்புகின்றனர்.
Details About ராமாயண்: சப்க்கே ஜீவன் கா ஆதார் Show:
Release Date | 25 Mar 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|