14 Jul 2021 • Episode 453 : வசுந்தராவிற்காக அர்ஜுனின் முடிவு
நடந்ததைக் கூறும் இனியாவால் கதறும் சுஜித்ரா. வீட்டிற்கு வரும் அர்ஜுன் வசுந்தராவால் தான் காப்பாற்றப்பட்டதை குடும்பத்திற்கு தெரிவிக்கிறான். வசுந்தராவின் பத்தாவது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யும் அர்ஜுன்.
Details About கோகுலத்தில் சீதை Show:
| Release Date | 14 Jul 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Director |
|
