05 Jul 2022 • Episode 2 : அமுதாவை கேலி செய்யும் நாகு
செந்திலின் ஆசிரியர் வேலையை விடச் சொல்லும் பெண் வீட்டாரை மறுக்கும் அன்னலட்சுமி. பிறகு கோவிலில் விளக்கை அணையாமல் காத்த அமுதாவை வாழ்த்துகிறார். படிக்காததால் தன்னை கேலி செய்யும் நாகுவால் கலங்கும் அமுதா.
Details About அமுதாவும் அன்னலக்ஷ்மியும் Show:
Release Date | 5 Jul 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|