S1 E4 : அத்தியாயம் 4 - இந்துமதியிடம் அப்பாவியாக நடிக்கும் சத்யா - சத்யா - லாக் டவுன் சிறப்பு அத்தியாயம்
Subscribe
to watch
சத்யாவின் இந்த முழு அத்தியாயத்தில், பிரபுவின் தாய் இந்துமதியிடமும் பிரபுவின் நிலையை குறி அப்பாவி போல் நடிக்கும் சத்யா. அவளை நம்ப வேண்டாம் என கதறும் பிரபு. மேலும் இவர்களுடன் அழைப்பில் இணையும் அனிதா அவனை நலமாக இருக்க சொல்கிறார். சசியை, சத்யாவிடம் மாட்டி விட நினைக்கும் பிரபு.
Details About சத்யா - லாக்டவுன் ஸ்பெஷல் Show:
| Release Date | 15 Jun 2020 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
