Back
முகிலன்
TRAILER 0:31

முகிலன்

Play
பகிர்
2020•க்ரைம், ஆக்க்ஷன், த்ரில்லர்•NC17

Available in Tamil

முகிலன் என்பது கார்த்திக் ராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிப்பில் உருவான ZEE5 ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் சீரீஸ் ஆகும்.1970களில் காஞ்சீபுரத்தில் சாதாரண ரவுடியாக இருந்த ஒருவர் பயங்கரமான கேங்ஸ்டராக உருவெடுக்க காரணமாக இருந்த சமூக-அரசியல் நிகழ்வுகளை இந்த தொடர் நமக்கு கதையாக கூறுகிறது.

Director & Cast

Sri Ram RamDirector
Karthik RajMugilan

Web Series Details

AudioTamilSubtitlesEnglishGenreக்ரைம், ஆக்க்ஷன், த்ரில்லர்Release date30 Oct 2020
எபிசோட்கள் 1 - 8
எபி 1 - தி பர்ஸ்ட் ஸ்ட்ரைக்
30:38

எபி 1 - தி பர்ஸ்ட் ஸ்ட்ரைக்

E1•31m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

முகிலனின் அவரச முடிவுகள் ஆபத்தாக முடிய, தொடர்ச்சியான பல குழப்பமான முடிவுகள் அவரை விரக்தியில் ஆழ்த்துகிறது. ஆரம்ப காலத்தில் அவர் சரவணனுடன் சேர்ந்து ஒரு அடியாளாக பணியாற்றிய நினைவுகள் அவர் மனதில் வரத்துவங்குகிறது.

எபி 1 - தி பர்ஸ்ட் ஸ்ட்ரைக்

E1 • 31m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
எபி 2 - டிஸிட்
29:18

எபி 2 - டிஸிட்

E2•29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

நிலைமையை சரி செய்ய முயற்சிக்கும்போது, முகிலன் தன்னுடைய மிகவும் நம்பகமான கூட்டாளிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிகிறார். ராஜேந்திரனுக்கு அழுத்தம் கொடுக்க அவரது நடவடிக்கைக்கு முகிலன் பதிலடி கொடுக்கிறார்.

எபி 2 - டிஸிட்

E2 • 29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
எபி 3 - லாஸ்ட் இன் லவ்
29:21

எபி 3 - லாஸ்ட் இன் லவ்

E3•29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

முகிலன் மீதான மகியின் பாசம் ஒவ்வொரு நாளும் வலுவடைகிறது. ஆனால், முகிலனின் வாழ்க்கையில் வேறொருவர் எதிர்பாராத விதமாக நுழைந்தால் அவர்களின் உறவு பாதிப்படைகிறது.

எபி 3 - லாஸ்ட் இன் லவ்

E3 • 29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
எபி 4 - தி ரைஸ் ஆஃப் தி அண்டர்டாக்
29:49

எபி 4 - தி ரைஸ் ஆஃப் தி அண்டர்டாக்

E4•30m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

ரெட்டியின் எதிர்பாராத அதிரடி முதலியாரை முடக்க, இந்த சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள சரவணன் முயல்கிறார், முகிலனோ தனெக்கென ஒரு தனித்திட்டதை வைத்திருக்கிறார்.

எபி 4 - தி ரைஸ் ஆஃப் தி அண்டர்டாக்

E4 • 30m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
எபி 5 - பவர் ப்ளே
29:20

எபி 5 - பவர் ப்ளே

E5•29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

அடுத்த முதலியார் என்பதில் யார் என்கிற போட்டியில் சரவணனும், முகிலனும் இருக்கிறார்கள். ஆனால் நிலைமைகள் திடீரென மாறி இவர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது.

எபி 5 - பவர் ப்ளே

E5 • 29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
எபி 6 - ரெட் ஈகிள்ஸ்
30:07

எபி 6 - ரெட் ஈகிள்ஸ்

E6•30m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

நடப்பவற்றைக் கண்டு அச்சமடைந்த மகி, முகிலனை அழைக்க முயற்சிக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக முகிலன் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறார்.

எபி 6 - ரெட் ஈகிள்ஸ்

E6 • 30m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
எபி 7 - அலெஜியன்ஸ் அண்ட் பீட்ரேயல்
29:20

எபி 7 - அலெஜியன்ஸ் அண்ட் பீட்ரேயல்

E7•29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

முன்னும் பின்னுமாக பல்வேறு சம்பவங்களுக்கு பிறகு, தோல்வியே சந்திக்காத ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கை சரியத்துவங்கி நம்பிக்கை மற்றும் துரோகம் இரண்டுக்கும் இடையேயான ஒரு மெல்லிய கோட்டில் நிற்கிறது.

எபி 7 - அலெஜியன்ஸ் அண்ட் பீட்ரேயல்

E7 • 29m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
எபி 8 - செக்மேட்
31:53

எபி 8 - செக்மேட்

E8•32m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3•Episode•A

தன் குடும்பத்தின் பாதுகாப்பும், தன்னுடைய இமேஜும் ஆபத்தில் இருக்க, தன் திட்டங்களை தலைகீழாக்கும் ஒரு கடினமான முடிவை எடுக்கவேண்டிய சூழலில் முகிலன் இருக்கிறார்.

எபி 8 - செக்மேட்

E8 • 32m • 30 Oct 2020 • Tamil • க்ரைம் + 3
Thadayam

Thadayam

2026 • Tamil + 3 • Crime + 2•Original•R

In 1999, a series of brutal murders rocks Tamil Nadu's borders. SI Adhiyaman uncovers a chilling pattern among the victims' possessions, leading him into a deadly hunt for a ritualistic killer.

ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம்

2024 • Tamil + 2 • மிஸ்டரி + 1•Original•NC17

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளுக்காக வாரணாசிக்குச் செல்கிறார், அங்கு ஒரு புரோகிதர் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோவிலுக்கு ஒரு பழங்கால பொருளை கொண்டு போய் கொடுக்கச் சொல்கிறார். அவள் அவருடைய கட்டளையை மீற எண்ணுகிறாள்,ஆனால் விதி வேறு விதமாக விளையாடுகிறது.

Regai

Regai

2025 • Tamil + 1 • Crime + 1•Original•R

SI Vetri investigates a medical team that is trying to cover up deaths of clinical trial participants by staging them as accidents. Can Vetri put an end to this sinister plot before it's too late?

சட்டமும் நீதியும்

சட்டமும் நீதியும்

2025 • Tamil + 1 • க்ரைம் + 2•Original•R

தனது மகள் கடத்தப்பட்டதால் மனமுடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் வழக்கை, பயந்த சுபாவம் கொண்ட வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி ஏற்று நடத்துகிறார். சுந்தரமூர்த்தியால் தனது அச்சங்களை எதிர்கொண்டு உண்மையை வெளிப்படுத்த முடியுமா?

விலங்கு

விலங்கு

2022 • Tamil • க்ரைம் + 2•Original•R

நேர்மையான காவல்துறை அதிகாரியான பரிதி, காவல் துறையைக் குழப்பிய ஒரு மர்மமான குற்ற வழக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Muthassi

Muthassi

2026 • Malayalam + 2 • Horror + 1•Original•R

A mother, torn between love and destruction, faces her son's demonic change from a cursed lineage.

அயலி

அயலி

2023 • Tamil + 4 • ட்ராமா + 1•Original•R

தமிழ்ச்செல்வி என்ற இளம்பெண், அடக்குமுறைகள் நிறைந்த வீரப்பண்ணை எனும் கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவிற்காக போராடுகிறாள். பெண் கல்விக்கு தடையாக இருக்கும் 500 ஆண்டுகால வழக்கத்தை அவளால் உடைக்க முடியுமா?

ஃபிங்கர்டிப்

ஃபிங்கர்டிப்

2019 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Original•R

என்றும் மாறிவரும் இந்த டிஜிட்டல் தளங்களால் ஆறு பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சைபர் க்ரைம் மற்றும் டிஜிட்டல் அழுத்தத்தால் சிலர் வேடர்களாகவும், சிலர் இரையாகவும் ஆகின்றனர்.

அனந்தம்

அனந்தம்

2022 • Tamil • ட்ராமா + 1•Original•PG13

1964 முதல் பல குடும்பங்களுக்கு அடைக்கலம் அளித்து அவர்களை வளர்த்த வீடு 'அனந்தம்'. வீட்டின் உரிமையாளர் மகனான ஆனந்த், அனந்தத்திற்கு திரும்பியதும் இதுவரை சொல்லப்படாத பல கடந்தகால கதைகளை அறிந்துகொள்கிறார்.

கார்மேகம்

கார்மேகம்

2022 • Tamil • க்ரைம் + 1•Original•R

புதுமணத் தம்பதிகள் அஜய் மற்றும் கீதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகு, அவர்களது குடும்பங்கள் சோகத்தில் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் அவர்களின் வீட்டு வாசலுக்கு வரும்போது நிலைமை ஒரு புதிய திருப்பத்தை எடுக்கிறது.

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி

2020 • Tamil + 3 • ஹாரர் + 1•Original•NC17

கண்ணாமூச்சி என்பது பூர்ணா, விவேக் பிரசன்னா, அம்ஜத் கான், ஆராத்யா மற்றும் பலர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு உருவான ZEE5 தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் ஆகும். ப்ரியா தன் செவித்திறன் இல்லா மகள் ஐஷுவுடன் புதிய அபார்ட்மென்டுக்கு குடிபெயர்ந்த சில நாட்களில் ஐஷு காணாமல் போகிறாள். ப்ரியா அவளைத் தேடும்போது மஞ்சுவுடன் கண்ணாமூச்சி ஆடும் வேளையில் தான் ஐஷு காணாமல் போனதாக அறிகிறாள். ஆனால், மஞ்சு யார்? ஐஷு காணாமல் போனதற்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்?

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

2024 • Tamil + 1 • த்ரில்லர் + 1•Original•R

முதலமைச்சரின் ஊழல் வழக்கு விசாரணை, ஜார்க்கண்டில் நடந்த கொலை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடக்கும் கொலைகள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றும்போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் இணைப்பது எது?

கள்ளச்சிரிப்பு

கள்ளச்சிரிப்பு

2018 • Tamil • ஆக்க்ஷன் + 1•Original•NC17

Produced by renowned filmmaker Karthik Subbaraj and starring actress Amrutha Srinivasan, ZEE5 Tamil Original Kallachirippu is a thriller drama on a young urban couple whose arranged marriage goes horribly wrong when the wife accidentally kills her husband. This sets off a chain of events that reveal the true nature of every character involved in the marriage.

ஏடிஎம்

ஏடிஎம்

2023 • Telugu + 1 • க்ரைம் + 1•Original•R

ஹைதராபாத் குடிசைப்பகுதிகளில் வாழும் நான்கு இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சிறு குற்றங்களை செய்து வருகின்றனர். அத்தகைய ஒரு மோசடியில் தவறாகி, அவர்கள் ஒரு வங்கியின் பண வேனை கொள்ளையடிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால் என்னவாகும்?

செங்களம்

செங்களம்

2023 • Tamil + 1 • ட்ராமா + 2•Original•R

மூன்று சகோதரர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் கொலைவெறியுடன் இருக்கின்றனர். மறுபுறம், தகுதியான ஊர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் சிவஞானம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறார். இந்த இரு குடும்பங்களின் பாதை எவ்வாறு சந்திக்கும்?

ஆட்டோ ஷங்கர்

ஆட்டோ ஷங்கர்

2019 • Tamil + 6 • ட்ராமா + 2•Original•R

ஆட்டோ ஷங்கர் - சரத் அப்பாணி, செல்வபாண்டியன், ராஜேஷ் தேவ், வசுதா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஒரு ZEE5 தமிழ் ஒரிஜினல் ஆகும்! இதன் கதை சென்னையில் 1985 - 1995 ஆம் ஆண்டுகளில் நடந்த, இன்னும் கூட 'Once upon a time in Madras' என நினைவு கூறக்கூடிய ஒரு கொடூரமான உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அமைதியான மற்றும் தன்மையான கெளரி ஷங்கர் எப்படி ஆட்டோ ஷங்கராக மாறி , தீய வழியில் பணம் மற்றும் பெயர் சம்பாதித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு நகரை தன்னைப் பற்றிய பயத்தின் பிடியில் வைத்திருந்தான் என்பதைக் காணுங்கள்!

ப்ளடி பிரதர்ஸ்

ப்ளடி பிரதர்ஸ்

2022 • Tamil • சஸ்பென்ஸ் + 1•Original•NC17

ஜக்கி மற்றும் தல்ஜீத் ஆகிய இரண்டு சகோதரர்கள், ஒரு இரவு வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஒரு முதியவர் மீது எதிர்பாராதவிதாக மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்கள். தடங்களை மறைக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், ஆனால் மக்கள் சந்தேகிக்கத் தொடங்கும் போது, அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

ஒரு சின்ன பேமிலி ஸ்டோரி

ஒரு சின்ன பேமிலி ஸ்டோரி

2021 • Tamil • ட்ராமா + 1•Original•PG13

ஒரு பெருங்கடனைத் திருப்பி செலுத்த எளிதாகவும், விரைவாகவும் பணம் சம்பாதிக்க முயலும் மகேஷும் அவரது தாயும், பல வேடிக்கையான சூழ்நிலைகளைக் கொண்ட ஒரு சாகச பயணத்தைத் துவங்குகின்றனர்.

கவுன் பனேகி ஷிகர்வதி

கவுன் பனேகி ஷிகர்வதி

2022 • Tamil • காமெடி + 1•Original•PG13

ஒரு பயனில்லாத குடும்பத்தைக் கொண்டுள்ள ஓர் முன்னாள் மன்னர், பிரிந்து போன தன் மகள்களை ஒன்றிணைக்க ஒரு விசித்திர திட்டத்தை தீட்டுகிறார். இதனிடையில் அரண்மனையில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஒரு புதையல் மீது வருமான வரித்துறை விசாரணை நடக்கிறது.

லூஸர்

லூஸர்

2020 • Tamil • ஸ்போர்ட்ஸ் + 1•Original•NC17

1980 முதல் 2000ஆம் ஆண்டுகளுக்கிடையே நடக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா, தங்கள் விளையாட்டில் சாதிக்க போராடும் மூன்று விளையாட்டு வீரர்களின் கதையை விவரிக்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் அவர்களது கதை, இறுதியில் ஒன்றாக சந்திக்கிறது.

Details About முகிலன் Web-series :

Movie Released Date
30 Oct 2020
Genres
  • க்ரைம்
  • ஆக்க்ஷன்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Karthik Raj
Director
  • Sri Ram Ram