
ஃபிட்ராட்
Available in Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam
இந்த கதை தாரிணி மற்றும் அம்ரிதா ஆகிய இரு தோழிகளை சுற்றி நடக்கிறது. இதில் அம்ரிதா ஒரு பணக்கார பெண் மற்றும் தாரிணி பணக்காரர் ஆக எதையும் செய்யலாம் என்னும் எண்ணம் கொண்ட பெண். அம்ரிதாவின் வருங்கால கணவர், தாரிணி மீது காதல் கொண்டால் இவர்களது நட்பு என்னவாகும்?
Director & Cast
Web Series Details
எபி 1 - ஒன்ஸ் அபான் ஏ டைம் சே லேகே
தாரிணிக்கு 10 வயதாக இருக்கும்போதே தனக்கு எது தேவை என்பதை தெரிந்துகொள்கிறாள். அதன் பிறகு, அவள் தனது இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் கடுமையாக உழைத்தாள். பட்டம் பெற்றதும், தனது கூட்டை விட்டு பறந்து டெல்லியில் இருக்கும் தனது தோழி ஆமியை சந்தித்து தன் வாழ்க்கையின் புதிய பயணத்தை துவக்க முடிவெடுக்கிறாள்.
எபி 1 - ஒன்ஸ் அபான் ஏ டைம் சே லேகே
எபி 2 - பஹேலி டெல்லி
டெல்லியை சென்றடைந்த தாரிணி, நேராக ஆமியின் வீட்டிற்கு செல்கிறாள். ஆமி வெளியூர் சென்றிருப்பதையறிந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் அவள் செய்தித்தாளில் வேலைக்கு சேர்கிறாள். பின்னர் இரவில் லோக்கல் பாரில் அவள் கைது செய்யப்படுகிறாள்.
எபி 2 - பஹேலி டெல்லி
எபி 3 - ரியாலிட்டி செக்
சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தாரிணிக்கு அடுத்த நாளே வேலை பறிபோகிறது. மனம் தளர்ந்துபோன நிலையில் வீட்டுக்கு வரும் அவள் வீடு முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டும், மின்சாரம் இல்லாமலும் இருப்பதைக் கண்டு தன் தந்தையிடம் திரும்பி செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் ஆமியிடம் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவளது முடிவை மாற்றுகிறது.
எபி 3 - ரியாலிட்டி செக்
எபி 4 - தி பிகினிங் ஆப் தி எண்ட்
ஆமி, தனது அழகிய மாளிகைக்கு தாரிணியை வரவேற்கிறாள். திருமணம் ஆகாத பணக்கார இளைஞர்கள் பங்கேற்கும் ஒரு பார்ட்டிக்கு இருவரும் செல்கின்றனர். அந்த பார்ட்டியில் சந்தித்த ஒருவனைக் கண்டதும் தாரிணி காதல் வயப்படுகிறாள். அந்த நபர், ஆமிக்கு நிச்சயிக்கப்பட்டவர்.
எபி 4 - தி பிகினிங் ஆப் தி எண்ட்
எபி 5 - ஏ ஸ்லட் வித் மாரல்ஸ்
வார இறுதியில் வீரின் பண்ணை இல்லத்திற்கு தாரிணி, ஆமி, மல்லிகா மற்றும் பன்ட்டி ஆகியோர் செல்கின்றனர். வீர், தாரிணியிடம் அதிகமாக ஈர்க்கப்படுவதைக் கண்ட அவனது தந்தை அவனைக் கவனம் இழக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார். பின்னர் அவன் மீது தனக்கு விருப்பம் இல்லை என தாரிணி கூறிய பின்னரும் வீர் அவளைப் பின்தொடர்கிறான்.
எபி 5 - ஏ ஸ்லட் வித் மாரல்ஸ்
எபி 6 - நஸ்நீனா
தாரிணியை மறக்க முடியாமல் வீர் எப்போதும் அவளது சிந்தனையில் இருக்கிறான், அதே நேரம் தாரிணி பன்ட்டியுடன் நேரத்தை செலவிடுவது பண்டியை திருமணம் செய்யவிருக்கும் மல்லிகாவுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இதனிடையில் பன்ட்டியின் தாயார் தன் பிள்ளைகளின் நிச்சயதார்த்தத்தை முன்கூட்டியே நடத்த முடிவெடுக்கிறார்.
எபி 6 - நஸ்நீனா
எபி 7 - பண்டி அவேக்கன்ஸ்
பன்ட்டி இறுதியாக மல்லிகாவைப் பிரிந்ததில் ஆமி மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் இந்த பிரிவில் வருத்தமடையும் ஆமியின் தாயார் இதற்கு தாரிணி தான் காரணம் எனவும் அவளின் அடுத்த இலக்கு வீர் தான் என ஆமியை எச்சரிக்கிறார். இதனிடையில் தாரிணி மீது தனக்கு இருக்கும் மோகத்தை அவளிடம் வீர் ஒப்புக்கொள்கிறான்.
எபி 7 - பண்டி அவேக்கன்ஸ்
எபி 8 - ஏ க்வஸ்ட் ஃபார் ஏ ஃபேரி டேல்
தாரிணியும் பன்ட்டியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். வீர் தனது டிவி இன்டெர்வியூவுக்கு முன்னதாக தாரிணியை வலுக்கட்டாயமாக நெருங்க முயல்கிறான். ஆனால் இனியும் தன்னை பின் தொடர்ந்தால் அனைத்தையும் வெளிப்படுத்திவிடப்போவதாக தாரிணி அவனை எச்சரிக்கிறாள். பின்னர், தாரிணி மற்றும் வீர் இடையே ஏதோ ஒன்று இருப்பதாக ஆமி உணர்கிறாள்.
எபி 8 - ஏ க்வஸ்ட் ஃபார் ஏ ஃபேரி டேல்
எபி 9 - ஏ ஃபேட்புல் நைட்
ஆமி மற்றும் வீரின் நிச்சயதார்த்தில் வீர் தன் செய்கைகளுக்காக தாரிணியிடம் மன்னிப்பு கேட்கிறான்.ஆனாலும் மீண்டும் அவளை நெருங்க முயற்சிக்கிறான். பொறுத்தது போதும் என அனைத்தையும் ஆமியிடம் கூறிவிட தாரிணி முடிவெடுக்கிறாள், ஆனால் தன் நட்புக்கு துரோகம் இழைத்துவிட்டதாக ஆமி அவள் மீது குற்றம் சுமத்துவதைக் கண்டு அவள் அதிர்ச்சியடைகிறாள்.
எபி 9 - ஏ ஃபேட்புல் நைட்
எபி 10 - ஓ பஞ்சி ரே
வீருக்கு எதிரான திட்டங்களுடன் தாரிணி டெல்லிக்கு திரும்பி அருணை சந்திக்கிறாள்.ஆனால் தனக்கு எதிராக தாரிணியிடம் இருக்கும் ஒரே ஆதராத்தை வீர் அழித்ததால் அவளது திட்டம் தோல்வியடைகிறது.
எபி 10 - ஓ பஞ்சி ரே
எபி 11 - தி ஹஸ்லர்
நிழல் உலகத்துடனான ஓ.பி.கபூரின் தொடர்பு பற்றிய செய்திகள் வெளியானதால், தேக்சந்த் சரீன் அருணின் அலுவலகத்திற்கு வந்து அவனுக்கு மிரட்டல் விடுக்கிறார். மிரட்டலுக்கு சற்றும் அஞ்சாத அருண், தேக்சந்தையும் அவர் சம்மந்தப்பட்ட அனைவரையும் சிக்க வைக்க தேவையான ஆதாரங்களைத் திரட்டுமாறு தாரிணியிடம் கேட்கிறான். இந்த முறை தாரிணி வலையைப் பெரிய மீனுக்கு விரிக்க முடிவெடுக்கிறாள். தன் முயற்சியில் தாரிணி வெற்றிபெறுவாளா?
எபி 11 - தி ஹஸ்லர்
எபி 12 - ஐஸ் வைட் ஷட்
தாரிணியின் விசாரணையால் ஓ.பி.கபூரிடம் இருந்து நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்ட திரு.ஷெர்கில், வீரிடம் தாரிணியை சமாளிக்குமாறு எச்சரிக்கிறார். தாரிணியை சந்திக்கும் வீர் அவளைக் காதலிப்பதாக கூறுகிறான். தாரிணி மீண்டும் வேலையை இழந்தாலும் வீரின் கனவு ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டைப் பற்றிய சில முக்கிய விவரங்களை கண்டுபிடிக்கிறாள்.
எபி 12 - ஐஸ் வைட் ஷட்
எபி 13 - தி டேபிள்ஸ் டர்ன்
வீர் மற்றும் ஷெர்கிலின் பத்திரிகையாளர் சந்திப்பில் குறுக்கிட்ட தாரிணி அவர்கள் எதிர்பார்க்காத பல கேள்விகளைக் கேட்டு அவர்களை சங்கடத்தில் ஆழ்த்துகிறாள். டெய்லி நியுஸ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் தனது பிரத்யேக செய்தி பற்றி அவள் மிகவும் உற்சாகமாக இருக்கிறாள். தாரிணியுடன் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு வீரிடம் ஆமி கூறுகிறாள். அடுத்த நாள் தன் செய்திக்கு முற்றிலும் எதிரான ஒன்று ஒளிபரப்பாவதைக் கண்டு தாரிணி அதிர்ச்சியடைகிறாள்.
எபி 13 - தி டேபிள்ஸ் டர்ன்
எபி 14 - தி சரண்டர்
டெல்லியில் இருந்து கிளம்ப தாரிணி முடிவெடுக்கிறாள்,அதேவேளையில் வீர் தன் கனவு ப்ராஜெக்டை துவங்குகிறான். தன் திருமணத்தை எண்ணி ஆமி சந்தோஷமாக இருக்க, வீர் தாரிணியை மறக்கமுடியாமல் தவிக்கிறான். பின்னர் வீரை சந்திக்கும் தாரிணி தன் மீது அவன் கொண்டுள்ள காதல் உண்மையானது என்பதை உணர்கிறாள்.
எபி 14 - தி சரண்டர்
எபி 15 - ஹாப்பிலி எவர் ஆஃப்டர் தக்
திருமணநாளன்று வீர் ஆமியுடனான தன் திருமணத்தை நிறுத்தி தான் தாரிணியைக் காதலிப்பதாக தன் தந்தையிடம் கூறுகிறான். பின்னர் தாரிணியை சந்தித்து அவளை ஒருபோதும் கைவிடமாட்டேன் என சத்தியம் செய்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக வீர் கைது செய்யப்பட அவனை தாரிணி பார்க்கிறாள். பின்னர் தனிமையில் இருக்கும் தாரிணியை சந்திக்க ஆமி வருகிறாள்.இருவரும் மீண்டும் நண்பர்களாக இருப்பார்களா?
எபி 15 - ஹாப்பிலி எவர் ஆஃப்டர் தக்
Yaara
The Chokdi Gang reunites again to rescue one of the four. Will the old criminals be able to fight it out and save the one, or will their plans fail the mission and their friendship for good?
காகஸ்
This ZEE5 Original film centers around Bharat Lal, who is declared dead on paper in the government records. He fights the corrupt system to prove his existence.
ஷாதி மே ஸரூர் ஆனா
Shaadi Mein Zaroor Aana is a 2017 Hindi romantic drama film starring Rajkumar Rao, Kriti Kharbanda, Govind Namdev and Navni Parihar. It’s a bittersweet tale of love, set in the backdrop of rural India obsessed with civil services. Satyendra and Aarti are to get married but on the day of wedding, Aarti decides to run away to pursue her career, which her in-laws are against.
Mee Raqsam
Mee Raqsam is a ZEE5 Original film starring Naseeruddin Shah, Aditi Subedi, Danish Husain, and Shradha Kaul. A young Muslim girl pursues her passion for classical dance and gets her father’s much-needed support to fight religious fundamentalism and patriarchal society. Watch this inspiring and emotional story of a father-daughter bond.
முல்க்
Mulk is a 2018 social drama film starring Rishi Kapoor, Taapsee Pannu, Ashutosh Rana, Prateik Babbar and Rajat Kapoor. When a young member of a Muslim joint family takes to terrorism, the entire family is targeted and ostracised by the society. Murad Ali Mohammed, the patriarch of the family, and his lawyer daughter-in-law set out to fight a legal battle to clear the family’s name, prove their loyalty and patriotism towards the country, and reclaim their honour. Loaded with hard-hitting dialogues and strong performances, the courtroom drama focuses on the thought-provoking message that terrorism has no religion.
The Tashkent Files
The mysterious death of India's second prime minister, Lal Bahadur Shastri, prompts the launch of a probe to ascertain the possibility of it being an assassination.
Atkan Chatkan
Atkan Chatkan is a ZEE5 Original film starring Lydian Nadhaswaram, Yash Rane, Sachin Chaudhary, Tamanna Dipak and Ayesha Vindhara. A tale of young children who have a burning passion for music but do not have the means to fulfill their dreams. Watch this inspiring story of Guddu, a child labourer, who forms a band with his friends.
Pareeksha
Inspired by real-life events, this ZEE5 Original film revolves around an ordinary rickshaw puller in Bihar struggling to give his son the best possible education.
பம்ஃபாத்
This ZEE5 Original film narrates the passionate love story of Nasir and Neelam who meet accidentally and make brave choices to be with each other.
ஹேக்டு
Vivek, a hacker, gets obsessed with Sameera. But after she rejects his advances, Vivek hacks all her social media accounts to ruin her personal and professional life.
கரிப் கரிப் சிங்கிள்
Qarib Qarib Singlle is a 2017 Hindi romantic comedy film starring Irrfan Khan, Parvathy and Neha Dhupia. Yogi and Jaya meet via a dating site and plan a trip to Rishikesh. The young couple are poles apart and their journey turns out to be an adventure of a lifetime.
பர்மானு
Parmanu: The Story of Pokhran is a 2018 Hindi historical action drama film starring John Abraham, Diana Penty, Boman Irani, Anuja Sathe, Aditya Hitkari, Yogendra Tiku and Zachary Coffin. The movie is based on the true story of India’s 1998 Pokhran nuclear test that led to India's recognition as a full-fledged nuclear state and that went down as one of America's biggest intelligence failure.
Nude - International Cut
Nude is a 2018 movie starring Kalyani Mulay, Chhaya Kadam, Madan Deodhar, Om Bhutkar and Naseeruddin Shah. The story revolves around Yamuna, who comes to Mumbai with her teenage son after a fallout from her husband’s abuse. The movie then showcases the struggle of a single mother who poses as a nude model for students of an art college, in order to fund her son's education.
Virgin Bhanupriya
Bhanupriya wants to lose her virginity but is struck with bad luck. A fortune-teller predicts that she'll stay a virgin forever. How will she overcome it?
Kaun Banegi Shikharwati
A former king, who has a dysfunctional family, devises an outlandish plan to unite his estranged daughters. Meanwhile, an income tax investigation looms over the palace's hidden treasure.
சன்பிளவர்
When Mr. Kapoor of Sunflower Society is found dead, the cops arrive and interrogate the neighbours. In a society full of quirky characters, who must have killed Kapoor and why?
தூப் கி தீவார்
Sara and Vishal find themselves caught in an ugly social media encounter when they lose their fathers in the age-old battle between borders. They develop a bond and navigate through their loss together.
Pavitra Rishta 2.0 – It’s Never Too Late
An extraordinary love story of an ordinary couple who overcome all challenges to come together in the sacred union of marriage. Can they find their happily ever after, or does fate have other plans?
பிரேக் பாயிண்ட்
இத்தொடரில் இந்திய டென்னிஸ் ஜாம்பவான்கள் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஆகியோரின் ஆச்சரியமூட்டும் பயணத்தை காணுங்கள். அவர்களின் வானைத் தோட்ட உயர்வு முதல் அதிர்ச்சியூட்டும் பிரிவு வரை, அவர்களின் கடின உழைப்பு, மோதல் மற்றும் நம்பிக்கை பற்றிய கதையைப் பாருங்கள்.
குபூல் ஹை 2.0
This sequel of the popular television show Qubool Hai follows the love story of Asad, an Indian, and Zoya, a Pakistani as their lives get entangled and they struggle with their dilemmas and loyalties.
ஜீத் கி ஸித்
Major Deep Singh loses his ability to walk after he gets injured during the Kargil war. Will he also lose his mind and his spirit? Or will he rise again?
ஏக் ஜுத்தி லவ் ஸ்டோரி
Ek Jhoothi Love Story is an Urdu language Zindagi Original series starring Bilal Abbas Khan and Madiha Imam and written by Umera Ahmed. In their quest to find a perfect life partner, Salma and Sohail, create fake profiles with pseudonyms Natalia and Nofil. What happens when their real lives get entwined with their fake online relationship? Can the duo leave behind the half-truths and find true love in each other?
மை ஹீரோ போல் ரஹா ஹு
Nawab, a small-town boy, aspires to become the most powerful don of Bombay in the early 90s. Things become complicated when Lala, Nawab's mentor, turns against him for Laila, an upcoming actress.
Dark 7 White
Yudhveer Singh is about to become the youngest CM. However, when he is killed before his oath-taking ceremony, the investigation leads to his college friends and the dark secret they have been hiding.
Mentalhood (UA)
Meira is a multi-tasking mother, who reaches out to other moms, through a blog, while trying to strike a balance between expectation and reality while raising her children.
Taish
The lives of best friends, Sunny and Rohan, who have reunited for a wedding, change forever when a past secret about Rohan suddenly comes to the fore, setting off a chain of violent incidents.
நக்சல்பாரி
STF agent Raghav goes on a secret mission to curtail the revival of a Naxal uprising in Gadchiroli. The war becomes personal as he digs deeper and tries to uncover the larger plan behind the revolt.
காளி
A helpless mother is willing to go to any extent to save her child. Follow her intense journey as shes forced to indulge in illegal activities and fight the drug mafia for her childs survival.
Rejctx (U/A)
A group of youngsters comes together to form a rap band to showcase their talent and express their angst about millennial teen issues including sexual orientation, body shaming, and gender fluidity.
Bhalla Calling Bhalla
Bhalla Calling Bhalla is a ZEE5 Original comedy drama series starring Lubna Salim, Rajesh Kumar, Leenesh Mattoo, Gracy Goswami and Gaurav Gera. Meet the Bhallas who are stuck in different cities during the lockdown. Watch how the family stays connected and finds joy even in social distancing.
ஸ்டேட் ஆஃப் சிய்ஜ்: 26/11
State of Siege takes you through the untold stories of the brave heroes and the lesser-known facts of the horrid Mumbai attacks that shook the whole world in 2008
ரங்பாஸ்
Set in the Hindi heartland of India, this series, replete with politics and crime, showcases how circumstances compel two young men to fall through the cracks and turn into dreaded gangsters.
கோட் எம்
இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட ஒரு தீர்க்கப்படாத மற்றும் குழப்பமான என்கவுன்டர் கேஸை விசாரிக்க வழக்கறிஞரான மோனிகா அழைக்கப்படுகிறார்.ஆனால் அவர் இந்த வழக்கில் சொல்லப்பட்டதை விட
ஃபிட்ராட்
இந்த கதை தாரிணி மற்றும் அம்ரிதா ஆகிய இரு தோழிகளை சுற்றி நடக்கிறது. இதில் அம்ரிதா ஒரு பணக்கார பெண் மற்றும் தாரிணி பணக்காரர் ஆக எதையும் செய்யலாம் என்னும் எண்ணம் கொண்ட பெண். அம்ரிதாவின் வருங்கால கணவர், தாரிணி மீது காதல் கொண்டால் இவர்களது நட்பு என்னவாகும்?
கேதார்நாத்
Kedarnath is a 2018 Hindi romantic movie starring Sushant Singh Rajput and debutant Sara Ali Khan. The film revolves around Mansoor, a Muslim Pithoo that helps the pilgrims to make the arduous journey to the temple at the top of the mountain in Kedarnath. His world turns upside down when he meets Mukku. A beautiful rebellious, Hindu girl who falls in love with him. Will the lovers get their happy ending, or the destiny has some plans to amidst the uncertainties of life?
Vivah
Vivah is a 2006 romantic family-drama film starring Shahid Kapoor, Amrita Rao, Mohnish Bahl, Anupam Kher, and Alok Nath. Poonam, an orphan, feels lucky when her wedding is fixed to Prem, a kind-hearted boy from a wealthy family. However, her dreams are shattered when her house catches fire and she suffers severe burns. Will Prem still accept her?
சனம் தேரி கசம்
Sanam Teri Kasam is a 2016 Hindi romantic drama film starring Harshvardhan Rane and Mawra Hocane. When Saraswati's father disowns her, Inder supports her against all odds and eventually falls for her. However, destiny has other plans for the couple.
Suraj Pe Mangal Bhari
Suraj Pe Mangal Bhari is a 2020 comedy-drama movie starring Manoj Bajpayee, Diljit Dosanjh, Fatima Sana Shaikh, Annu Kapoor, and Vijay Raaz. Suraj’s marriage plans are hindered when a detective, Mangal, gives a negative feedback on him to the bride’s family. Desperate to seek revenge, Suraj decides to woo Mangal’s beautiful sister.
ராமைய்யா வஸ்தவய்யா
Ramaiya Vastavaiya is a 2013 Hindi romantic drama film starring Girish Kumar, Shruti Haasan and Sonu Sood. Thi film directed by Prabhu Deva is actor Girish Kumar’s debut film. Ram, a rich boy, falls in love with Sona, a simple girl from the village. The difference in status creates problem from the young lovers. When Ram approaches Sona’s brother, he puts a condition which Ram must fulfil to marry Sona.
ஷாதி மே ஸரூர் ஆனா
Shaadi Mein Zaroor Aana is a 2017 Hindi romantic drama film starring Rajkumar Rao, Kriti Kharbanda, Govind Namdev and Navni Parihar. It’s a bittersweet tale of love, set in the backdrop of rural India obsessed with civil services. Satyendra and Aarti are to get married but on the day of wedding, Aarti decides to run away to pursue her career, which her in-laws are against.
Raanjhanaa
Raanjhanaa is a 2013 romantic drama film starring Dhanush, Sonam Kapoor, Swara Bhaskar, Mohammed Zeeshan Ayyub, and Abhay Deol. Kundan is in love with Zoya since childhood, but she falls for Akram and wishes to marry him. Later, Kundan convinces Zoya's father to accept her and Akram's relationship and get them married. On Zoya's wedding day, Kundan feels betrayed when he learns a shocking truth.
Tadka
A middle-aged Gaurishankar is passionate about food and archaeology but it’s a misplaced call from Divya that adds the tadka to his life. While love simmers, Aditi and Sidharth’s story spices up too.
ராதே ஷ்யாம்
World-renowned palmist Vikramaditya falls head over heels in love with doctor Prerana on a train journey. However, the lovers must rewrite their destiny and even cheat death to be together.
டாய்லெட் : ஏக் ப்ரேம் கதா
Toilet: Ek Prem Katha is a 2017 romantic drama film starring Akshay Kumar, Bhumi Pednekar, Anupam Kher, Sudhir Pandey and Divyendu Sharma. This satirical comedy highlights the issue of open defecation that persists in rural India. Keshav and Jaya love each other and decide to get married. Trouble begins when Jaya discovers that none of the houses in Keshav’s village have a toilet. Upset with their unprogressive thinking, Jaya decides to leave Keshav and returns to her parents. A disheartened Keshav takes it upon himself to bring a change in his village and win back Jaya’s love.
லவ் கி அரேஞ்ச்டு மேரேஜ்
Luv is in love with Ishika and wants to ask for her hand in marriage. A laughter riot follows when his widowed father falls in love with Ishika's mother. Which couple has a more successful love story?
Ek Vivaah Aisa Bhi
Ek Vivaah Aisa Bhi is a 2008 romantic drama starring Sonu Sood, Isha Koppikar and Alok Nath. Prem and Chandni meet at a Ghazal competition and fall in love. However, on the engagement day, Chandni’s father passes away and Chandni decides to raise her siblings, while Prem decides to wait for her.
தால்
தால் என்பது அனில் கபூர், அக்ஷய் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தி இசைக் காவிய திரைப்படமாகும். அனில் கபூருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசைக்கான விருது உட்பட மூன்று ஃபிலிம்பேர் விருதுகளை இத்திரைப்படம் வென்றது. மானவை காதலிக்கும் பாடகர் தாரா பாபுவின் மகள் மான்ஸியைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆனால் மானவ்வின் பணக்கார குடும்பம் அவர்களது உறவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மற்றும் தாரா பாபுவை அவமானப்படுத்துகிறது. பெயர் புகழை சம்பாதிக்கும் வெறியுடன் மான்ஸி விக்ராந்தின் குழுவில் சேர்ந்து விரைவிலேயே பிரபலமாகிறாள். காதலர்கள் இணைவார்களா?
சுப் மங்கள் சாவ்தான்
Shubh Mangal Saavdhan is a 2017 romantic comedy starring Ayushmann Khurrana, Bhumi Pednekar, Jimmy Shergill, Seema Pahwa and Neeraj Sood. A soon-to- be married couple suffers a setback when the groom realises that he suffers from erectile dysfunction. As the wedding day inches closer, things get out of control with both the family members getting involved and trying to find a cure for the groom’s problem.
Khaali Peeli
Pooja runs away with a bag full of stolen cash and comes across Blackie, a taxi driver. What follows is a thrilling ride of chase and escape between the couple, goons, and the cops.
Jabariya Jodi
Abhay is a thug who forcefully kidnaps grooms who demand dowry. His life and priorities change after Babli, his childhood sweetheart, re-enters his life.
மன்மர்சியான்
Manmarziyaan is a Hindi romantic movie starring Taapsee Pannu, Abhishek Bachchan and Vicky Kaushal. Set in Amritsar the movie revolves around a robust Rumi and rapper Vicky who are deeply in love and can’t stay out of their bedroom until caught by Rumi’s parents. On confronting the couple and pressuring for a marriage, Vicky gets cold feet and keeps avoiding Rumi. Frustrated Rumi, gives up on Rumi and agrees to an arranged match with Robbie, which then turns into a muddled loved triangle. Who will Rumi choose now?
கரிப் கரிப் சிங்கிள்
Qarib Qarib Singlle is a 2017 Hindi romantic comedy film starring Irrfan Khan, Parvathy and Neha Dhupia. Yogi and Jaya meet via a dating site and plan a trip to Rishikesh. The young couple are poles apart and their journey turns out to be an adventure of a lifetime.
பம்ஃபாத்
This ZEE5 Original film narrates the passionate love story of Nasir and Neelam who meet accidentally and make brave choices to be with each other.
ஹாப்பி பாக் ஜெயயேகி
Happy Bhag Jayegi is a 2016 romantic comedy, starring Diana Penty, Abhay Deol, Jimmy Shergill and Ali Fazal. On the day of her marriage to Bagga, a businessman, Harpreet Happy Kaur elopes with her boyfriend, Guddu. She ends up in a truck heading to Lahore where she meets Bilal, an upcoming politician. An angry Bagga abducts Guddu and reaches Lahore in search of Happy. What ensues is a hilarious cat and mouse chase.
Details About ஃபிட்ராட் Web-series :
| Movie Released Date | 18 Oct 2019 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|

