Back
நெஞ்சத்தை கிள்ளாதே
TRAILER 2:56

நெஞ்சத்தை கிள்ளாதே

 
பகிர்
2024•ட்ராமா•PG13

Available in Tamil

அதிக எடையுடைய வணிக அதிபரான கௌதம், படித்த நடுத்தர வர்க்கப் பெண்ணான மதுமிதாவுடன் திருமண பந்தத்தில் நுழைகிறார். திருமண வயதை கடந்த அவர்களுக்குள்ளே காதல் துளிர்விடுமா?

Director & Cast

Brahma G DevDirector
ReshmaMadhumitha
Jai AkashGoutham Palanisamy

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreட்ராமாRelease date24 Jun 2024
எபிசோட்கள் 1 - 10
கெளதமிற்கு காத்திருந்த ஏமாற்றம்
29:09

கெளதமிற்கு காத்திருந்த ஏமாற்றம்

E1•29m • 01 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U/A

அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுமிதாவிடம் ஒரு உதவி கேட்கும் அதிதி. அஸ்வினி திருமணத்திற்கு வரும் கெளதம், பிறகு சகுந்தலா அபிஷேக்கை அஸ்வினிக்கு கன்னியாதானம் செய்ய அழைப்பதால் கெளதம் ஏமாற்றமடைகிறார்.

கெளதமிற்கு காத்திருந்த ஏமாற்றம்

E1 • 29m • 01 Jul 2024 • Tamil • ட்ராமா
கௌதமும் மதுமிதாவும் பார்த்து கொள்வார்களா?
29:26

கௌதமும் மதுமிதாவும் பார்த்து கொள்வார்களா?

E2•29m • 02 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கௌதம் திருமணத்தை பற்றி கேட்கும் உறவினரிடம் அலட்சியமாக பதிலளிக்கும் சகுந்தலா. மதுமிதாவை ஏமாற்றி மாப்பிள்ளை பார்க்க ஹோட்டலுக்கு அழைத்து வரும் ஸ்ருதி. அதே போல கௌதமை சந்தோஷ் ஹோட்டலுக்கு அழைத்து வருகிறான்.

கௌதமும் மதுமிதாவும் பார்த்து கொள்வார்களா?

E2 • 29m • 02 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதா வயதை விமர்சிக்கும் ரேணுகா
23:24

மதுமிதா வயதை விமர்சிக்கும் ரேணுகா

E3•23m • 03 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கதவுக்கு பின்னால் நிற்பது அபர்ணா என நினைத்து மதுமிதாவிற்கு ஆறுதல் கூறும் கெளதம். மதுமிதா வயதை விமர்சிக்கும் ரேணுகாவை திட்டும் ராமகிருஷ்ணன். பழனிச்சாமிக்கு அபிஷேக்கை திதி தர சகுந்தலா அறிவுறுத்துகிறார்.

மதுமிதா வயதை விமர்சிக்கும் ரேணுகா

E3 • 23m • 03 Jul 2024 • Tamil • ட்ராமா
ரேணுகா மீது புகாரளிக்கும் கெளதம்
22:05

ரேணுகா மீது புகாரளிக்கும் கெளதம்

E4•22m • 04 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

தன் காரை சேதப்படுத்திய கௌதமுடன் வாதிடும் ரேணுகா. அதனால் பழனிச்சாமிக்கு திதி கொடுக்க செல்ல முடியாததால் கெளதம் அவர் மீது புகாரளிக்கிறார். போலீசார் மதுமிதா, ராமகிருஷ்ணனை ஸ்டேஷனுக்கு அழைத்து வருகின்றனர்.

ரேணுகா மீது புகாரளிக்கும் கெளதம்

E4 • 22m • 04 Jul 2024 • Tamil • ட்ராமா
கெளதம் வீட்டுக்கு மதுமிதா வருகிறார்
21:47

கெளதம் வீட்டுக்கு மதுமிதா வருகிறார்

E5•22m • 05 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கௌதமிடம் மன்னிப்பு கேட்க மதுமிதா வீட்டுக்கு வெளியே காத்திருக்கிறாள். பார்ட்டிக்கு சந்திரிக்கா அஞ்சுவுடன் வந்த காரணத்தை அறியும் சகுந்தலா. தன்னை சந்திக்க அதிதியை பயன்படுத்திய மாயாவை ஜீவா அறைகிறார்.

கெளதம் வீட்டுக்கு மதுமிதா வருகிறார்

E5 • 22m • 05 Jul 2024 • Tamil • ட்ராமா
மாயாவின் ஒரு தவறான முடிவு
20:28

மாயாவின் ஒரு தவறான முடிவு

E6•20m • 08 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ஜீவாவுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு மாயா ஒரு தவறான முடிவை எடுக்கிறாள். அதனால் மாயாவை கௌதம் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான். பின்னர் கௌதம் மதுமிதாவை அழைத்து ஜீவாவை தண்டிக்கப் போவதாக மிரட்டுகிறார்.

மாயாவின் ஒரு தவறான முடிவு

E6 • 20m • 08 Jul 2024 • Tamil • ட்ராமா
கௌதமுக்கு ஒரு கட்டளையிடும் சகுந்தலா
20:53

கௌதமுக்கு ஒரு கட்டளையிடும் சகுந்தலா

E7•21m • 09 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

ஜீவாவை மாயாவிற்கு திருமணம் செய்து வைக்க சொல்லி கௌதமுக்கு கட்டளையிடும் சகுந்தலா. மதுமிதா கார் விபத்து குறித்து பேசுவதை கெளதம் தவறாக புரிந்து கொள்கிறார். பிறகு கௌதம் ஜீவாவின் வீட்டுக்கு செல்கிறார்.

கௌதமுக்கு ஒரு கட்டளையிடும் சகுந்தலா

E7 • 21m • 09 Jul 2024 • Tamil • ட்ராமா
கௌதமை தவறாக நினைத்து திட்டும் மதுமிதா
21:39

கௌதமை தவறாக நினைத்து திட்டும் மதுமிதா

E8•22m • 10 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

படியில் ஏற முடியாத கௌதமை கலாய்க்கும் மதுமிதா. பிறகு மாயா பற்றி பேச வீட்டுக்கு வரும் கௌதமை தவறாக நினைத்து திட்டுகிறாள். ஜீவாவை திருமணம் செய்வதிலிருந்து கெளதம் பின்வாங்க சொல்வதால் ஏமாற்றமடையும் மாயா.

கௌதமை தவறாக நினைத்து திட்டும் மதுமிதா

E8 • 22m • 10 Jul 2024 • Tamil • ட்ராமா
கெளதம் யாரென ரேணுகா அறிகிறார்
20:51

கெளதம் யாரென ரேணுகா அறிகிறார்

E9•21m • 11 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கெளதம் மாயாவின் தங்கை என அறிந்து ரேணுகா அதிருப்தியடைகிறாள். மதுமிதாவை தவறாக நினைக்கும் கௌதமிடம் ஒரு உண்மையை சந்தோஷ் புரிய வைக்கிறார். பிறகு ஜீவாவின் வாழ்க்கைகாக கௌதமை போனில் தொடர்பு கொள்ளும் மதுமிதா.

கெளதம் யாரென ரேணுகா அறிகிறார்

E9 • 21m • 11 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதாவும் கௌதமும் ஹோட்டலில் சந்திக்கின்றனர்
22:00

மதுமிதாவும் கௌதமும் ஹோட்டலில் சந்திக்கின்றனர்

E10•22m • 12 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மாயா-ஜீவாவின் திருமணத்தை பற்றி பேச மதுமிதாவை ஹோட்டலுக்கு கெளதம் அழைக்கிறார். மாயா மீதுள்ள அன்பை ஜீவா வெளிப்படுத்துகிறார். கெளதமின் சம்பந்தத்தை நல்ல விதமாக முடிக்க மதுமிதாவிற்கு அறிவுறுத்தும் ரேணுகா.

மதுமிதாவும் கௌதமும் ஹோட்டலில் சந்திக்கின்றனர்

E10 • 22m • 12 Jul 2024 • Tamil • ட்ராமா
கெளதம் குடும்பத்தாரை வரவேற்கும் ரேணுகா
21:58

கெளதம் குடும்பத்தாரை வரவேற்கும் ரேணுகா

E11•22m • 15 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

கெளதம் வீட்டார் வரும் தகவலை ரேணுகாவிடம் பகிரும் மதுமிதா. ஜீவாவின் வீட்டுக்கு கிளம்பும் மாயாவை சகுந்தலா திட்டுகிறார் ஆனால் கெளதம் ஆதரிக்கிறார். வீட்டுக்கு வரும் கெளதம் குடும்பத்தாரை வரவேற்கும் ரேணுகா.

கெளதம் குடும்பத்தாரை வரவேற்கும் ரேணுகா

E11 • 22m • 15 Jul 2024 • Tamil • ட்ராமா
மாயாவை திருமணம் செய்ய மறுத்த ஜீவா
21:48

மாயாவை திருமணம் செய்ய மறுத்த ஜீவா

E12•22m • 16 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மாயாவை திருமணம் செய்ய ஜீவா மறுப்பு தெரிவிப்பதால் கௌதம் குடும்பத்தினர் அதிர்ச்சியாகின்றனர். அதற்கு ஜீவா கூறும் காரணம் கெளதமின் மனதை கவர்கிறது. ஜீவாவிற்கு திருமணம் முடிவாகாததால் மதுவை சபிக்கும் ரேணுகா.

மாயாவை திருமணம் செய்ய மறுத்த ஜீவா

E12 • 22m • 16 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதாவிற்கு வரன் தேடும் கெளதம்
21:42

மதுமிதாவிற்கு வரன் தேடும் கெளதம்

E13•22m • 17 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதாவிற்கு ஏற்ற மாப்பிள்ளை பார்க்க கெளதம் ஏற்பாடு செய்கிறார். மதுமிதாவிற்கு விவாகரத்து பெற்ற ஆணை பரிந்துரைக்கும் தரகரை ராமகிருஷ்ணன் திட்டுகிறார். பிறகு கெளதம் மதுமிதாவின் இன்ஸ்டிடியூட் வருகிறார்.

மதுமிதாவிற்கு வரன் தேடும் கெளதம்

E13 • 22m • 17 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்கும் கிரண்
20:35

மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்கும் கிரண்

E14•21m • 18 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

அதிக சம்பளத்தில் மாப்பிள்ளையை பார்த்த கௌதமை விமர்சிக்கும் மதுமிதா. மதுமிதாவிற்கு மாப்பிள்ளை கிடைக்காததற்கு கிரணை குறை கூறும் ரேணுகா. பிறகு குற்ற உணர்ச்சி கொண்ட கிரண் மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்கும் கிரண்

E14 • 21m • 18 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதாவின் முடிவு ரேணுகாவை மகிழ்விக்கிறது
20:59

மதுமிதாவின் முடிவு ரேணுகாவை மகிழ்விக்கிறது

E15•21m • 19 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

தனக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்ணை கௌதமுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கும் சகுந்தலா. மதுமிதாவை பெண் பார்க்க வரும் விஸ்வாஷ் குடும்பம். விஸ்வாஷை திருமணம் செய்ய மதுமிதா சம்மதிப்பதால் மகிழும் ரேணுகா.

மதுமிதாவின் முடிவு ரேணுகாவை மகிழ்விக்கிறது

E15 • 21m • 19 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதாவிற்கு ஒரு ரிங் வாங்கிய கெளதம்
21:32

மதுமிதாவிற்கு ஒரு ரிங் வாங்கிய கெளதம்

E16•22m • 22 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

தன் வருங்கால துணையை பற்றி கெளதம் கூறும் போது மதுமிதா ஒரு உண்மையை அறிகிறார். விஸ்வாஷ்-மதுமிதா திருமணம் முடிவானதும் சகுந்தலா ஒரு முடிவெடுக்கிறார். மதுமிதாவிற்கு ரிங் வாங்கிய கௌதமை கேலி செய்யும் சந்தோஷ்.

மதுமிதாவிற்கு ஒரு ரிங் வாங்கிய கெளதம்

E16 • 22m • 22 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதாவின் நிச்சயத்தை நிறுத்திய கெளதம்
21:58

மதுமிதாவின் நிச்சயத்தை நிறுத்திய கெளதம்

E17•22m • 23 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

விஷ்வாஸ்-மதுமிதாவின் நிச்சய விழாவில் நடனமாடி மகிழும் குடும்பத்தினர். விஷ்வாஸுக்கு ஏற்கனவே திருணம் ஆனது தெரிந்து நிச்சயத்தை நிறுத்தும் கெளதம். பிறகு ஒரு உண்மையை அறிந்து கௌதமிடம் ஜீவா கோபப்படுகிறான்.

மதுமிதாவின் நிச்சயத்தை நிறுத்திய கெளதம்

E17 • 22m • 23 Jul 2024 • Tamil • ட்ராமா
சகுந்தலாவிற்கு ஒரு ஆலோசனை கூறிய லஷ்மிகாந்த்
22:11

சகுந்தலாவிற்கு ஒரு ஆலோசனை கூறிய லஷ்மிகாந்த்

E18•22m • 24 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

நிச்சயம் நின்றதால் கௌதமை திட்டும் குடும்பத்தினரை மதுமிதா கேள்வி கேட்கிறார். மதுமிதா-கௌதமுக்கு திருமணம் செய்து வைக்க சகுந்தலாவிற்கு பரிந்துரைக்கும் லஷ்மிகாந்த். அதனால் ரேணுகாவை சகுந்தலா சந்திக்கிறார்.

சகுந்தலாவிற்கு ஒரு ஆலோசனை கூறிய லஷ்மிகாந்த்

E18 • 22m • 24 Jul 2024 • Tamil • ட்ராமா
அதிதி ஏமாற்றமடைகிறார்
21:44

அதிதி ஏமாற்றமடைகிறார்

E19•22m • 25 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதாவை திருமணம் செய்ய சம்மதிக்க கௌதமை வற்புறுத்தும் சகுந்தலா, மாயா. சகுந்தலா சம்பந்தம் பேச அழைத்தது அதிதி என நினைத்து குடும்பத்துடன் ரேணுகா செல்கிறார். சகுந்தலாவின் செயலால் ஏமாற்றமடையும் அதிதி.

அதிதி ஏமாற்றமடைகிறார்

E19 • 22m • 25 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதாவின் வார்த்தை கௌதமை எரிச்சலூட்டுகிறது
21:41

மதுமிதாவின் வார்த்தை கௌதமை எரிச்சலூட்டுகிறது

E20•22m • 26 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னை திருமணம் செய்ய மதுமிதா நிராகரிப்பதால் கெளதம் பொறுமையை இழக்கிறார். மதுமிதாவை கௌதமுக்கு திருமணம் செய்து வைப்பதில் குறியாக இருக்கும் சகுந்தலா. கௌதமை திருமணம் செய்ய மதுமிதாவை வற்புறுத்தும் அதிதி.

மதுமிதாவின் வார்த்தை கௌதமை எரிச்சலூட்டுகிறது

E20 • 22m • 26 Jul 2024 • Tamil • ட்ராமா
மதுமிதா, கௌதமை சூழ்ந்து கொண்ட மீடியா
21:19

மதுமிதா, கௌதமை சூழ்ந்து கொண்ட மீடியா

E21•21m • 29 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

தங்கள் குடும்பத்தினருக்காக ஹோட்டலில் கௌதமும் மதுமிதாவும் சந்திக்கின்றனர். அதை சகுந்தலா உள்நோக்கத்துடன் சுஷ்மிதாவிடம் தெரிவிக்கிறார். பிறகு மதுமிதாவிற்கு மோதிரம் தரும் கௌதமை மீடியா ஆட்கள் சூழ்கின்றனர்.

மதுமிதா, கௌதமை சூழ்ந்து கொண்ட மீடியா

E21 • 21m • 29 Jul 2024 • Tamil • ட்ராமா
கெளதமை திருமணம் செய்ய மதுமிதா சம்மதிப்பாரா?
20:39

கெளதமை திருமணம் செய்ய மதுமிதா சம்மதிப்பாரா?

E22•21m • 30 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதாவை திட்டியதற்காக வருந்தும் ரேணுகா. கெளதம் மற்றும் மதுமிதா திருமணம் செய்யப் போவதாக நியூஸ் பரவுவதால் மகிழும் அவர்களின் குடும்பம். அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள மதுமிதாவிடம் கேட்கும் கெளதம்.

கெளதமை திருமணம் செய்ய மதுமிதா சம்மதிப்பாரா?

E22 • 21m • 30 Jul 2024 • Tamil • ட்ராமா
கெளதமிற்காக மோதிரத்தை தேர்வு செய்யும் மதுமிதா
21:42

கெளதமிற்காக மோதிரத்தை தேர்வு செய்யும் மதுமிதா

E23•22m • 31 Jul 2024 • Tamil • ட்ராமா•Episode•U

மதுமிதா திருமணத்திற்கு சம்மதிப்பதால் நிச்சயதார்த்தத்தை உடனே பிக்ஸ் செய்யும் கெளதம். கெளதமிற்காக மோதிரத்தை தேர்வு செய்யும் மதுமிதா. நிச்சயத்திற்கு தயாராகும் கெளதம், மதுமிதா.

கெளதமிற்காக மோதிரத்தை தேர்வு செய்யும் மதுமிதா

E23 • 22m • 31 Jul 2024 • Tamil • ட்ராமா
நெஞ்சத்தை கிள்ளாதே - ஆகஸ்ட் 01, 2024 - எபிஸோட்
21:10

நெஞ்சத்தை கிள்ளாதே - ஆகஸ்ட் 01, 2024 - எபிஸோட்

E24•21m • 01 Aug 2024 • Tamil • ட்ராமா•Episode•U

Goutham, an overweight business tycoon, enters a marriage of convenience with Mathumitha, an educated middle-class woman. Despite them being past the typical age for marriage, will love blossom?

நெஞ்சத்தை கிள்ளாதே - ஆகஸ்ட் 01, 2024 - எபிஸோட்

E24 • 21m • 01 Aug 2024 • Tamil • ட்ராமா
லக்கியின் பார்ட்டிக்கு வரும் ஜீவா
22:05

லக்கியின் பார்ட்டிக்கு வரும் ஜீவா

E25•22m • 02 Aug 2024 • Tamil • ட்ராமா•Episode•U

Aparna takes Madhumitha to Goutham’s room. Madhumitha is in a fix when Goutham proclaims that he will not share his room with her. Maya’s assistant lies to Jeeva and takes him to Lucky’s party.

லக்கியின் பார்ட்டிக்கு வரும் ஜீவா

E25 • 22m • 02 Aug 2024 • Tamil • ட்ராமா
கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

தீபாவின் மரணத்திற்குப் பிறகு, கார்த்திகேயன் பரமேஸ்வரி மற்றும் ராஜா சேதுபதியுடன் தனது கிராமத்திற்குத் திரும்புகிறார். அவர் சாமுண்டீஸ்வரியின் ஓட்டுநராகப் பணிபுரிகிறார், மேலும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க ரேவதியுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறார்.

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா
வீரா

வீரா

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மாறனால் ஏற்பட்ட சாலை விபத்தில் வீராவும் கண்மணியும் தங்களின் சகோதரனை இழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் வீராவை மாறனை திருமணம் செய்ய வழிவகுக்கும், கண்மணி பழிவாங்க முடிவு செய்தால் என்ன நடக்கும்?

வீரா

2024 • Tamil • ட்ராமா
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

நான்கு அற்புதமான பருவங்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி மீண்டும் வருகிறது, உற்சாகமான போட்டியின் மத்தியில் தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தும் மூத்த பாடகர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி
சந்தியாராகம்

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

சூழ்நிலைகள் சகோதரிகளான ஜானகி மற்றும் சந்தியாவை பிரிக்கின்றன. விதி சந்தியாவின் மகள் மாயாவை ஜானகியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது, ஆனால் மாயாவின் மாடர்ன் அணுகுமுறை ஜானகியின் மகளை பாதிக்கிறது.

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா
அண்ணா

அண்ணா

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

சண்முகம் அன்பும் கண்டிப்பும் நிறைந்த சகோதரன். தனது நான்கு தங்கைகளை வளர்த்து, நல்லபடியாக திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார், ஆனால் தங்கைகளுக்கு தனிப்பட்ட விருப்பமிருப்பதை உணரவில்லை.

அண்ணா

2023 • Tamil • ட்ராமா
அயலி

அயலி

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

Shunned by her family over false accusations against her mother, Ayali tolerates her stepmom’s cruelty and teams up with Siva to expose Varma and prove her mother's innocence.

அயலி

2025 • Tamil • ட்ராமா
கெட்டி மேளம்

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்பட்ட லட்சுமி புதிய வீட்டைக் கட்ட சபதம் எடுக்கிறார், சிவராமன் அதை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். குடும்பப் பொறுப்புகளை முடிக்கும் முயற்சியில், அவர்களின் சபதம் பின்தங்குமா?

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா
நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

ஒரு மகிழ்ச்சிகரமான இளம் பெண் பொம்மி, பெரிய அரச குடும்பமான இனிப்பு தயாரிப்பாளர்களின் மனதிற்குள் இணைகிறாள். மேலும் அவர்களை தனது வலுவான நம்பிக்கைகளுடன் சேர்க்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா
இதயம்

இதயம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

வாசுவின் திடீர் மரணத்திற்குப் பிறகு பாரதி அவரது இதயத்தை தானமாக அளித்து, ஆதிக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கிறார். ஆதி பாரதியுடன் ஒரு தொடர்பை உணர்கிறான். இது ஒரு புதிய பிணைப்பின் தொடக்கமாக இருக்குமா?

இதயம்

2023 • Tamil • ட்ராமா
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

வாழ்க்கையை மாற்றும் ஒரு மேடை !டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் அதன் 6வது பதிப்பில் மதிப்பிற்குரிய நடுவர்களுடன் திரும்புகிறது, புதிய திறமைகளைக் கண்டறிந்து நாளைய நட்சத்திரங்களாக வடிவமைக்கத் தயாராக உள்ளது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி
மனசெல்லாம்

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

படிக்காத கரிகாலனுடன் வானதிக்கும், அருளுக்கு நந்தினியுடனும் திருமணம் செய்ய ராஜா சுந்தரம் முடிவெடுத்தார். எதிர்பாராத திருப்பமாக ஜோடிகள் இடமாறின, இதனால் தம்பதிகளிடையே விரிசல்களும் வெறுப்பும் ஏற்படுகிறது.

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா
மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

துளசி ரவுடி சேதுவை மணக்கிறாள், பிறகு நினைவாற்றலை இழந்த சிவாவை துளசி சந்திக்க நேரிட்ட போது, சிவாவின் குடும்பத்தினர் துளசியை அவரது மனைவி என்று தவறாக நினைக்கின்றனர். மறுபக்கம் துளசியை சேது தேடுகிறார், 

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா
நானே வருவேன்

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மோகன் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையை வெறுக்கிறார். ஆனால் சிறுவயதில் இருந்தே அவனை நேசித்த ராதா அவனது மகிழ்ச்சியை மீட்டெடுக்க முடிவு செய்கிறாள். ராதா தன் முயற்சியில் வெற்றி பெறுவாரா?

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா
லட்சுமி கல்யாணம்

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

விரேந்திரா பற்றிய ரிஷியின் குற்றச்சாட்டை தாங்க முடியாமல், லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, பார்வதியை தனியாக வளர்க்கிறாள். ரிஷியின் மகன் ரோஹன் பார்வதியை சந்திக்கும்போது அவர்களின் பாதை மீண்டும் இணைகிறது.

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா
மாரி

மாரி

2022 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மாரிக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் மற்றும் வரவிருக்கும் ஆபத்துக்களை முன்னறிவிக்கும் உள்ளார்ந்த திறன் உள்ளது. தன் கணவன் சூர்யாவுக்குத் தீங்கு நேரிடும் என்று பயந்து அவனைத் தீமையிலிருந்து பாதுகாக்கிறாள்.

மாரி

2022 • Tamil • ட்ராமா
தமிழா தமிழா சீசன் 3

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show•Tvshow•PG13

பிரபலமான விவாத நிகழ்ச்சியின் மூன்றாவது எடிஷனில், எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள் பிரபலமான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show
செம்பருத்தி

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1•Tvshow•PG13

அகிலாண்டேஸ்வரி தனது அந்தஸ்திலுள்ள பெண்ணை அவர் மகன்களுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால், அவளுடைய மூத்த மகனான ஆதித்யா, வீட்டின் வேலைக்காரி பார்வதியை ரகசியமாக மணக்கிறார். ஆதித்யா, பார்வதியின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட அகிலா எப்படி நடந்துகொள்வார்?

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1
நினைத்தேன் வந்தாய்

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

தனது மனைவி இந்துமதியின் மரணத்தால் மனமுடையும் எழில். எளிமையான பெண் சுடர்விழி, எழிலின் குழந்தைகளின் பராமரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். எழில் மற்றும் அவரது குழந்தைகளின் இதயங்களை சுடர்விழி வெல்வாரா?

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG

மீண்டும் ஒரு புதிய சீசனுடன், பாடும் நிகழ்ச்சியில் லிட்டில் சாம்பியன்கள் தங்கள் திறமையை ஆத்மார்த்தமான மெல்லிசையால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள், இது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி
சமையல் எக்ஸ்பிரஸ்

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event•Tvshow•PG13

ரிவார்டை வெல்வதற்காக தங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்த, ​​பிரபலமான ஜோடிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போடும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும்.

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event

Details About நெஞ்சத்தை கிள்ளாதே TV Show :

Movie Released Date
24 Jun 2024
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Reshma
  • Jai Akash
Director
  • Brahma G Dev

Nenjathai Killathe: A Captivating Tamil TV Series on ZEE5

"Nenjathai Killathe," a highly anticipated Tamil TV series released in 2024, has quickly captivated audiences with its engaging storyline and powerful performances. Now available for free on ZEE5, this series offers viewers an immersive viewing experience filled with drama, romance, and emotional depth. 

Nenjathai Killathe TV Show Release Date on OTT

"Nenjathai Killathe" made its debut on Tamil television in June 2024, instantly gaining popularity and a dedicated fan base. Recognizing the growing demand for quality content, ZEE5 has made this compelling TV series available on its OTT platform. Fans can now watch "Nenjathai Killathe" for free on ZEE5, allowing viewers to enjoy this captivating series at their convenience and revisit their favorite episodes anytime.

Nenjathai Killathe TV Show Plot

The plot of "Nenjathai Killathe" revolves around the life of a young woman named Nandhini, who faces numerous challenges and trials as she navigates through her personal and professional life. Nandhini is a determined and resilient character, striving to find happiness and success despite the obstacles that come her way.

The series delves into themes of love, betrayal, and family dynamics, portraying the complexities of relationships with a realistic and heartfelt approach. Nandhini's journey is marked by her encounters with various individuals who significantly impact her life, each bringing their own set of conflicts and resolutions.

As the story unfolds, viewers are taken on an emotional rollercoaster, witnessing Nandhini's struggles, triumphs, and the choices she makes along the way. The narrative is rich with twists and turns, keeping audiences hooked with its blend of drama and romance. "Nenjathai Killathe" is not just a tale of one woman's perseverance but also a reflection on the human spirit and the resilience needed to overcome life's adversities.

Nenjathai Killathe TV Show Cast

The success of "Nenjathai Killathe" can be attributed to its talented cast, who bring depth and authenticity to their characters. Leading the cast is Reshma Muralidaran as Nandhini, whose powerful performance as the protagonist anchors the series. Her portrayal of Nandhini is both nuanced and compelling, making her character's journey relatable and emotionally resonant.

Supporting Reshma Muralidaran is an ensemble cast that includes:

Jai Akash as Arjun, whose dynamic and complex relationship with Nandhini adds a significant layer to the storyline.

Amit Bhargav as Siddharth, brings charm and depth to his role, enhancing the narrative with his impactful performance.

Rishi as Karthik, contributes to the series with his strong screen presence and engaging portrayal.

Watch Nenjathai Killathe on ZEE5

For fans of Tamil drama and romantic TV series, "Nenjathai Killathe" is a must-watch. Its captivating plot, strong performances, and emotional depth make it a standout series in Tamil television. Now available for free on ZEE5, viewers can easily access and enjoy the series from the comfort of their homes.

Whether you are revisiting this beloved show or discovering it for the first time, "Nenjathai Killathe" on ZEE5 offers a compelling viewing experience that will leave you wanting more. Dive into the world of Nandhini and witness her journey of love, resilience, and self-discovery by streaming "Nenjathai Killathe" on ZEE5 today.