
தெய்வம் தந்த பூவே
Available in Tamil
மித்ரா வினய்யுடன் ஒப்பந்தத் திருமணம் செய்து கொள்கிறார், பின்னர் அவர் ஒரு தீவிர நோயால் பாதிக்கப்படுகிறார். இந்த தம்பதிகள் காதலிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்?
Director & Cast
TV Show Details
மித்ராவிற்கு வேண்டுதல் செய்யும் பெற்றோர்
மித்ராவின் பெற்றோர் கோவிலில் அவளுக்கு ஒரு வேண்டுதல் நடத்துகிறார்கள். குணாளனின் ஆட்கள் ராஜேந்திரா வாங்கிய கடனுக்காக அவனை அவமானப்படுத்துகின்றனர். பின் ராஜேந்திராவுடன் சென்று குணாளனை சந்திக்கும் மித்ரா.
மித்ராவிற்கு வேண்டுதல் செய்யும் பெற்றோர்
வேலை தேடி சென்னைக்கு வரும் மித்ரா
வேலை தேடி சென்னைக்கு கிளம்பும் மித்ரா ஒரு சித்தர் கூற்றால் திகைக்கிறார். தனது தோழி ரம்யா வீட்டில் இல்லாததால் ஒரு லாட்ஜில் தங்கும் மித்ரா. பிறகு அது குறித்து ராஜேந்திராவிடம் தெரிவிக்கிறார்.
வேலை தேடி சென்னைக்கு வரும் மித்ரா
லாட்ஜில் ரைடில் சிக்கும் மித்ரா
லாட்ஜில் ரைடுக்கு வரும் போலீஸ் மித்ராவை தவறாக கருதி ஸ்டேஷன் அழைத்து செல்கின்றனர். இன்ஸ்பெக்டரிடம் தான் அப்பாவி என்பதைக் கூறி கலங்கும் மித்ரா. அதனால் மித்ரா பற்றி ரம்யாவிடம் விசாரிக்கும் இன்ஸ்பெக்டர்.
லாட்ஜில் ரைடில் சிக்கும் மித்ரா
மித்ராவை பெயிலில் எடுக்கும் கனகா
ராஜேந்திராவிடம் போனில் பேசும் மித்ரா தனது சூழ்நிலையை மறைக்கிறார். உள்நோக்கத்துடன் மித்ராவை பெயிலில் எடுக்கும் கனகா. அதை அறியாமல் கனகாவுடன் வீட்டுக்குச் செல்லும் மித்ரா ஒரு பிரச்சனையை சந்திக்கிறார்.
மித்ராவை பெயிலில் எடுக்கும் கனகா
மித்ராவை காரில் மோதும் ராம கிருஷ்ணன்
மூர்த்தியின் தவறான தொழிலுக்கு சம்மதிக்கும் மித்ரா. பிறகு மூர்த்தியை ஏமாற்றி தப்பிக்கும் மித்ராவை காரில் மோதும் ராம கிருஷ்ணன். அதனால் மித்ராவிற்கு தனது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கிறார்.
மித்ராவை காரில் மோதும் ராம கிருஷ்ணன்
மித்ராவிற்கு ஒரு வேலை தரும் ராம்கி
ராம்கியிடம் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பகிரும் மித்ரா. அதனால் மித்ராவிற்கு தனது மருத்துவமனையில் வேலை வழங்கும் ராம்கி. பிறகு தனது வீட்டுக்கு வரும் மித்ராவிடம் வாசுகி, வினய்யை அறிமுகப்படுத்துகிறார்.
மித்ராவிற்கு ஒரு வேலை தரும் ராம்கி
மித்ரா, தாராவிடம் வினய்யின் விளையாட்டு
தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறி மித்ராவிடம் விளையாடும் வினய். தன்னிடம் பேசுவதை தவிர்த்து மித்ராவுடன் பேசும் வினய்யால் கடுப்பாகும் தாரா. மேலும் தாராவிடம் மித்ராவை காதலி எனக் கூறி குழப்பும் வினய்.
மித்ரா, தாராவிடம் வினய்யின் விளையாட்டு
வினய், தாராவின் நிச்சயம் நிறைவடைகிறது
வினய்யின் விளையாட்டை கண்டிக்கும் வாசுகி. வினய், தாராவிற்கு இரு குடும்பத்தாரும் நிச்சயம் செய்து வைக்கிறார்கள். மித்ராவுடன் சேட்டை செய்யும் வினய் மயங்கி விழுவதால் மருத்துவமனையில் சேர்க்கும் குடும்பம்.
வினய், தாராவின் நிச்சயம் நிறைவடைகிறது
ராம்கிக்கு ஆறுதல் அளிக்கும் மித்ரா
வினய் குறித்து கவலைப்படும் ராம்கிக்கு ஆறுதல் அளிக்கும் மித்ரா. பிறகு கண்முழிக்கும் வினய் குடும்பத்திடம் சுயநினைவு இழந்தது போல் விளையாடுகிறார். வினய்யிடம் அவனது உடல்நிலை குறித்து விசாரிக்கும் ராம்கி.
ராம்கிக்கு ஆறுதல் அளிக்கும் மித்ரா
மூர்த்தியை கண்டு பதறும் மித்ரா
வினய்யை கவனித்துக் கொள்ள மித்ராவிடம் உதவி கேட்கும் ராம்கி. மாத்திரை சாப்பிட அடம்பிடிக்கும் வினய்யை சாப்பிட வைக்கும் மித்ரா. பிறகு மருத்துவமனைக்கு வரும் மூர்த்தியை கண்டு பதறுகிறாள்.
மூர்த்தியை கண்டு பதறும் மித்ரா
வினய்யிற்காக பிரார்த்தனை செய்யும் மித்ரா
தன் தாயின் நிதி நெருக்கடியை நினைத்து கவலைப்படும் மித்ரா. ராம்கியின் வேதனையை அறிந்து வினய்யிற்காக சாமியிடம் மித்ரா பிரார்த்தனை செய்கிறார். மித்ராவிடம் ஆசையாக வினய் பேசுவதைக் கேட்டு பொறாமைப்படும் தாரா.
வினய்யிற்காக பிரார்த்தனை செய்யும் மித்ரா
Deivam Thantha Poove - டிசம்பர் 25, 2021 - எபிஸோட்
Mithra enters into a contract marriage with Vinay, who is diagnosed with a terminal illness. What happens when the couple begins to fall in love?
Deivam Thantha Poove - டிசம்பர் 25, 2021 - எபிஸோட்
மித்ராவை குறை கூறும் வினய்
மித்ரா சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என வாசுகியிடம் குறை கூறும் வினய். மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயலும் வினய்யை தடுக்கும் மித்ரா. மித்ராவுடன் சென்று தாராவிற்கு பிறந்த நாள் அதிர்ச்சி தரும் வினய்.
மித்ராவை குறை கூறும் வினய்
வினய்யிற்காக பிரார்த்தனை செய்த மித்ரா
கோவிலில் வினய்யிற்காக பிரார்த்தனை செய்த மித்ரா பற்றி அறியும் வாசுகி. வினய்யின் டெஸ்ட் ரிப்போர்ட்டை ஆர்வத்துடன் வாங்கி பார்க்கும் ராம்கி. வினய்யின் நோய் பற்றி தீபா மூலம் அறிந்து அதிர்ச்சியாகும் மித்ரா.
வினய்யிற்காக பிரார்த்தனை செய்த மித்ரா
தனது நோயைப் பற்றி அறியும் வினய்
ராம்கி மூலம் தன் நோயைப் பற்றி கேட்கும் வினய். மனம் தளரும் வினய்யிற்கு நம்பிக்கை அளிக்கும் ராம்கி வாசுகியிடம் அவனது நோயைப் பற்றி மறைக்கிறார். தான் இல்லாமல் இருக்க பழகிக் கொள்ள வாசுகியிடம் கூறும் வினய்.
தனது நோயைப் பற்றி அறியும் வினய்
தாராவிடம் வெறுப்பாக பேசும் வினய்
வினய்யின் நோயை குணப்படுத்த முடியாது என்பதை தீபா மூலம் அறியும் மித்ரா. தன்னிடம் நெருங்கி பழகும் தாராவிடம் வெறுப்பாக பேசும் வினய். வினய்யின் திருமண ஏற்பாட்டை பற்றி பேசும் வாசுகியிடம் கோபப்படும் ராம்கி.
தாராவிடம் வெறுப்பாக பேசும் வினய்
மித்ராவை தேடி அலையும் மூர்த்தி
தன்னை புரிந்துக் கொண்ட மித்ராவை நினைத்து மகிழும் ராம்கி. மருத்துவமனைக்குச் சென்று வாசுகியிடம் மித்ரா உண்மையைக் கூற வருவதற்குள் வினய் தடுக்கிறார். தனது ஆட்கள் மூலம் மித்ராவை தேடி அலையும் மூர்த்தி.
மித்ராவை தேடி அலையும் மூர்த்தி
மூர்த்தியை சந்தேகப்படும் உமா
வீட்டுக்கு வரும் மூர்த்தியை சந்தேகப்பட்டு மித்ராவை விசாரிக்கும் உமா. தனது மோசமான கனவினால் வினய்யை பார்க்க பதறிக்கொண்டு செல்லும் ராம்கி. மித்ராவுடன் வினய்யை காபி ஷாப்பில் கண்டு தவறாக நினைக்கும் தாரா.
மூர்த்தியை சந்தேகப்படும் உமா
தாராவிடம் ஒரு உண்மையை கூறும் வினய்
வினய்யின் செயலை சந்தேகப்படும் தாராவை சமாதானப்படுத்தும் வாசுகி. பிறகு அதை ராம்கியிடம் கூறி வினய், தாராவின் திருமணம் குறித்து ஒரு முடிவெடுக்கிறார். அதனால் வினய் தாராவை சந்தித்து ஒரு உண்மையை கூறுகிறார்.
தாராவிடம் ஒரு உண்மையை கூறும் வினய்
வாசுகியை அதிர்ச்சிக்குள்ளாகும் தாரா
வினய்யின் நோய் உண்மை என சந்தரசேகர் மூலம் அறிந்து கலங்கும் தாரா. பிறகு அதுப் பற்றி தன்னிடம் கூறும் தாராவினால் வாசுகி அதிர்ச்சியாகிறார். தன்னை பற்றி கவலைப்படும் வாசுகியை சமாதானப்படுத்த முயலும் வினய்.
வாசுகியை அதிர்ச்சிக்குள்ளாகும் தாரா
வினய்யுடன் வாழ நினைக்கும் தாரா
சிறுபிள்ளைகளுடன் கிரிக்கெட் விளையாடும் வினய்யை கண்டு சந்தோஷப்படும் மித்ரா. வினய்யுடன் வாழ நினைக்கும் தாராவிற்கு அறிவுரை கூறும் சந்திரசேகர். வினய்க்கு திருமணம் செய்ய ராம்கியை வற்புறுத்தும் வாசுகி.
வினய்யுடன் வாழ நினைக்கும் தாரா
ராம்கியை கடுமையாக பேசும் சந்திரசேகர்
தாரா வீட்டுக்கு திருமண ஏற்பாடு பற்றி பேச செல்லும் வாசுகி, ராம்கி. அதனால் அவர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளும் சந்திரசேகர். ராம்கியிடம் கையெழுத்து வாங்க வரும் மித்ரா, தீபாவிடம் ஒரு நாடகமாடும் வினய்.
ராம்கியை கடுமையாக பேசும் சந்திரசேகர்
ராம்கியிடம் கோபப்படும் வினய்
தாரா வீட்டுக்கு சென்ற ராம்கியிடம் கோபப்படும் வினய். வினய்யுடன் காரில் செல்லும் மித்ரா தங்களை விசாரிக்கும் போலீசால் பதறுகிறார். மீண்டும் வினய்க்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதால் சாமியிடம் கதறும் வாசுகி.
ராம்கியிடம் கோபப்படும் வினய்
வினய்யை பிரேக் அப் செய்யும் தாரா
தனது கவலையை பகிரும் வாசுகிக்கு தைரியம் சொல்லும் மித்ரா. தன்னை பிரேக் அப் செய்ய முடிவெடுத்த தாராவினால் வினய் மனம் உடைகிறார். வினய்க்கு பெண் பார்க்க சொல்லும் வாசுகியை மறுக்கும் ஜோசியர், ஏஜென்சி.
வினய்யை பிரேக் அப் செய்யும் தாரா
தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராம்கி
சந்திரசேகரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராம்கி. மித்ராவை தன்னுடன் வெளியே வரச் சொல்லி வற்புறுத்தும் வினய். வினய்க்கு திருமணம் செய்து வைக்க அவனது சம்மதத்தை வாங்க வாசுகியிடம் சொல்லும் ராம்கி.
தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ராம்கி
Details About தெய்வம் தந்த பூவே TV Show :
| Movie Released Date | 13 Dec 2021 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|

