Back
அவள் வருவாளா
TRAILER 1:24

அவள் வருவாளா

 
பகிர்
2025•ட்ராமா•PG13

Available in Tamil

கருணை உள்ளம் கொண்ட பாக்யலட்சுமி, மித்ரா நந்தனை மணக்கிறாள், ஆனால் அவன் அவளை தன் காதலிக்காக கைவிடத் திட்டமிடும்போது அவள் நொறுங்கிப்போகிறாள். இருப்பினும், மித்ரா நந்தனின் குற்ற உணர்வு அவனை தடுக்குமா?

Director & Cast

RaghuMithra Nandan
GowthamiBhagya Lakshmi
ArchanaArvinda Malini

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreட்ராமாRelease date24 Nov 2025
எபிசோட்கள் 1 - 10
பாக்கியலஷ்மி மீது பொறாமைப்படும் அனுசுயா
23:00

பாக்கியலஷ்மி மீது பொறாமைப்படும் அனுசுயா

E1•23m • 24 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அச்சுதராமையா அவளது திருமணத்திற்கு முன்பு முழு சொத்தையும் பாக்கியலட்சுமிக்கு மாற்ற ஏற்பாடு செய்கிறார். ஆனால் அதை விரும்பாத அனுசுயா, தனது கணவர் நரேந்திரனை சொத்தில் பங்கு கேட்க சொல்லி வற்புறுத்துகிறார்.

பாக்கியலஷ்மி மீது பொறாமைப்படும் அனுசுயா

E1 • 23m • 24 Nov 2025 • Tamil • ட்ராமா
பாக்கியலஷ்யின் திருமணத்தை சீர்குலைத்த அனுசுயா
22:46

பாக்கியலஷ்யின் திருமணத்தை சீர்குலைத்த அனுசுயா

E2•23m • 24 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

பாக்கியலஷ்மி திருமண நிகழ்வுக்காக குடும்பத்துடன் வேனில் சென்று கொண்டிருந்த அச்சுதராமையா விபத்தில் சிக்குகிறார். பிறகு அவரது மரணத்தை காரணம் காட்டி அனுசுயா பாக்கியலஷ்மியின் திருமணத்தை சீர்குலைக்கிறார்.

பாக்கியலஷ்யின் திருமணத்தை சீர்குலைத்த அனுசுயா

E2 • 23m • 24 Nov 2025 • Tamil • ட்ராமா
பாக்கியலஷ்மி முன் நல்லவள் போல நடிக்கும் அனுசுயா
21:12

பாக்கியலஷ்மி முன் நல்லவள் போல நடிக்கும் அனுசுயா

E3•21m • 25 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அனுசுயா பாக்கியலஷ்மியின் சொத்தைப் பெற அவளிடம் நல்லவள் போல் நடிக்கிறார். அனுசுயா கன்னியாகுமரிக்கு அழைக்கும்போது, பாக்கியலஷ்மி செல்ல மறுத்தாலும், நானியின் ஆபரேஷன் பற்றி யோசித்துவிட்டு சம்மதிக்கிறாள்.

பாக்கியலஷ்மி முன் நல்லவள் போல நடிக்கும் அனுசுயா

E3 • 21m • 25 Nov 2025 • Tamil • ட்ராமா
பாக்கியலஷ்மி மித்ராவின் முதல் சந்திப்பு
24:22

பாக்கியலஷ்மி மித்ராவின் முதல் சந்திப்பு

E4•24m • 25 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

காரில் இடமில்லாததால் அனுசுயா பாக்கியலஷ்மியை ஆட்டோவில் வீட்டிற்கு வர சொல்கிறாள். அந்த ஓட்டுநர் தவறானவர் என உணர்ந்த பாக்கியலஷ்மி மித்ரா ஆபிஸில் தஞ்சமடைகிறாள், ஆனால் அவன் அவளைத் தவறாக புரிந்துகொள்கிறான்.

பாக்கியலஷ்மி மித்ராவின் முதல் சந்திப்பு

E4 • 24m • 25 Nov 2025 • Tamil • ட்ராமா
பாக்கியலஷ்மியை ஜாமீனில் வெளியே எடுத்த ஜெகதீஷ்
20:36

பாக்கியலஷ்மியை ஜாமீனில் வெளியே எடுத்த ஜெகதீஷ்

E5•21m • 26 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

மித்ரா அளித்த புகாரால் பாக்கியலஷ்மியை வெளியே விட இன்ஸ்பெக்டர் மறுத்தபோது, ஜெகதீஷ் உதவியுடன் நரேந்திரா அவளை வெளியே எடுக்கிறார். ஷாலினி தனது அறையை பகிர மறுப்பதால் பாக்கியலஷ்மி ஸ்டோர் ரூமில் தங்குகிறார்.

பாக்கியலஷ்மியை ஜாமீனில் வெளியே எடுத்த ஜெகதீஷ்

E5 • 21m • 26 Nov 2025 • Tamil • ட்ராமா
அனுசுயா செயலால் ஜானவி கோபப்படுகிறார்
21:27

அனுசுயா செயலால் ஜானவி கோபப்படுகிறார்

E6•21m • 26 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அனுசுயா வேலை வாங்குவதால் ஜானவி தனது பொறுமையை இழக்கிறார். ஒரு முதியவரின் வண்டியில் மோதும் மித்ராவை பாக்கியலஷ்மி திட்டுகிறார். பிறகு ஜெகதீஷ் ஷாலினியை பெண் கேட்டு வரும்போது, அனுசுயா ஒரு முடிவெடுக்கிறார்.

அனுசுயா செயலால் ஜானவி கோபப்படுகிறார்

E6 • 21m • 26 Nov 2025 • Tamil • ட்ராமா
திருமணம் செய்து கொள்ள பாக்கியலஷ்மி சம்மதிப்பாரா?
21:32

திருமணம் செய்து கொள்ள பாக்கியலஷ்மி சம்மதிப்பாரா?

E7•22m • 27 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

ஜெகதீஷை திருமணம் செய்ய சம்மதிக்க பாக்கியலஷ்மியை அனுசுயா வற்புறுத்துகிறார். மேலும் அவனுடன் அவளை அவுட்டிங் அனுப்பி வைக்கிறார். மித்ராவிற்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்ந்தெடுக்க அரவிந்தா முடிவெடுக்கிறார்.

திருமணம் செய்து கொள்ள பாக்கியலஷ்மி சம்மதிப்பாரா?

E7 • 22m • 27 Nov 2025 • Tamil • ட்ராமா
ஜெகதீஷ் பாக்கியலஷ்மியிடம் மன்னிப்பு கேட்கிறார்
20:15

ஜெகதீஷ் பாக்கியலஷ்மியிடம் மன்னிப்பு கேட்கிறார்

E8•20m • 27 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

ஜெகதீஷ் பப்பில் மோசமாக நடந்துகொண்டதால், அவனை திருமணம் செய்ய பாக்கியலஷ்மி மறுக்கும்போது, ஜெகதீஷை அனுசுயா கண்டித்து அவளிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறாள். பிறகு மித்ராவை நகை கடைக்கு அரவிந்தா அழைக்கிறார்.

ஜெகதீஷ் பாக்கியலஷ்மியிடம் மன்னிப்பு கேட்கிறார்

E8 • 20m • 27 Nov 2025 • Tamil • ட்ராமா
வருங்கால மருமகளுக்கு நெக்லஸ் வாங்கும் அரவிந்தா
21:04

வருங்கால மருமகளுக்கு நெக்லஸ் வாங்கும் அரவிந்தா

E9•21m • 28 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

நகைக்கடையில் அரவிந்தா வருங்கால மருமகளுக்கு வாங்கிய நெக்லஸை மித்ரா பார்க்கும்போது, அது தவறி பாக்கியலஷ்மி கழுத்தில் விழுகிறது. பிறகு ஜெகதீஷ் மித்ராவின் ஹோட்டலில் தனது திருமண மண்டபத்தை புக் செய்கிறார்.

வருங்கால மருமகளுக்கு நெக்லஸ் வாங்கும் அரவிந்தா

E9 • 21m • 28 Nov 2025 • Tamil • ட்ராமா
ஜெகதீஷின் செயலால் அதிர்ச்சியில் பிளீடர்
21:49

ஜெகதீஷின் செயலால் அதிர்ச்சியில் பிளீடர்

E10•22m • 28 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

திருமண சடங்கின்போது ஜெகதீஷ் குடித்துவிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகும் பிளீடர், அவனை பாக்கியலஷ்மிக்கு தேர்வு செய்ததற்காக அனுசுயாவை திட்டுகிறார். பிறகு ஒரு அழைப்பு வந்ததும் மித்ரா கோவப்படுகிறார்.

ஜெகதீஷின் செயலால் அதிர்ச்சியில் பிளீடர்

E10 • 22m • 28 Nov 2025 • Tamil • ட்ராமா
ஜெகதீஷின் திருமணத்தை நிறுத்திய மித்ரா
20:35

ஜெகதீஷின் திருமணத்தை நிறுத்திய மித்ரா

E11•21m • 29 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

ஜெகதீஷின் திருமணம் தனது ஹோட்டலில் நடப்பதை அறிந்து கோபப்படும் மித்ரா, அவனின் திருமணத்தை நிறுத்தி பிரச்சனை செய்கிறார். பிறகு அங்கு தீ விபத்தில் சிக்கிய மித்ராவை பாக்கியலஷ்மி காப்பாற்ற விரைகிறார்.

ஜெகதீஷின் திருமணத்தை நிறுத்திய மித்ரா

E11 • 21m • 29 Nov 2025 • Tamil • ட்ராமா
மித்ராவின் விபத்து அரவிந்தாவை கவலையடைய செய்தது
21:15

மித்ராவின் விபத்து அரவிந்தாவை கவலையடைய செய்தது

E12•21m • 29 Nov 2025 • Tamil • ட்ராமா•Episode•U

மித்ராவிற்கு நடந்த விபத்து குறித்து அறிந்த அரவிந்தா கவலைப்படுகிறார். பிளீடர் பாக்கியலஷ்மியை ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கும்போது, அனுசுயா ஒரு நாடகத்தை அரங்கேற்றி அவரது முடிவை மாற்றுகிறார்.

மித்ராவின் விபத்து அரவிந்தாவை கவலையடைய செய்தது

E12 • 21m • 29 Nov 2025 • Tamil • ட்ராமா
பாக்கியலஷ்மிக்கு நன்றி தெரிவிக்கும் ஜெய்தேவ்
21:33

பாக்கியலஷ்மிக்கு நன்றி தெரிவிக்கும் ஜெய்தேவ்

E13•22m • 01 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

ஜெய்தேவ் மித்ராவின் உயிரை காப்பாற்றிய பாக்கியலஷ்மிக்கு விலையுயர்ந்த பரிசுடன் வருவதால் அனுசுயா வாயடைத்து போனார். பாக்கியலஷ்மி உதவிக்கு ஜெய்தேவ் நன்றி கூறும்போது, ஜானவி அவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்.

பாக்கியலஷ்மிக்கு நன்றி தெரிவிக்கும் ஜெய்தேவ்

E13 • 22m • 01 Dec 2025 • Tamil • ட்ராமா
அனுசுயாவின் தவறான புரிதல்
20:25

அனுசுயாவின் தவறான புரிதல்

E14•20m • 01 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

ஜெய்தேவ் பாக்கியலஷ்மியை மனதில் வைத்து மித்ராவிற்கு சம்பந்தம் பேசும்போது, ​​அனுசுயா அது ஷாலினி என தவறாக புரிந்து கொள்கிறாள். பிறகு பாக்கியலஷ்மி மீது தெரியாமல் சேறு அடித்த மித்ரா அவளுக்கு உதவ வருவானா?

அனுசுயாவின் தவறான புரிதல்

E14 • 20m • 01 Dec 2025 • Tamil • ட்ராமா
ஷாலினி ஏமாற்றமடைந்தார்
20:30

ஷாலினி ஏமாற்றமடைந்தார்

E15•21m • 02 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அரவிந்தாவும் ஜெய்தேவும் பெண் பார்க்க வருகின்றனர், அவர்கள் பாக்கியலஷ்மியை மருமகளாக தேர்ந்தெடுப்பதால் ஷாலினி ஏமாற்றமடைந்தார். அனுசுயா பாக்கியலஷ்மிக்கு அந்த சம்பந்தம் கிடைக்காமல் தடுக்க முயல்கிறார்.

ஷாலினி ஏமாற்றமடைந்தார்

E15 • 21m • 02 Dec 2025 • Tamil • ட்ராமா
மித்ராவுடன் பாக்கியலஷ்மி டேட்டிங் செல்வாரா?
21:15

மித்ராவுடன் பாக்கியலஷ்மி டேட்டிங் செல்வாரா?

E16•21m • 02 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

அரவிந்தாவிடம் திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்ல அனுசுயா பாக்கியலஷ்மியை அனுப்புகிறாள், ஆனால் அவள் வேறுவிதமாகச் சொல்லும்போது கோபப்படுகிறாள். பிறகு மித்ரா பாக்கியலஷ்மியை டேட்டிங் செல்ல அழைக்கிறான்.

மித்ராவுடன் பாக்கியலஷ்மி டேட்டிங் செல்வாரா?

E16 • 21m • 02 Dec 2025 • Tamil • ட்ராமா
மித்ராவுடன் பார்ட்டிக்கு செல்லும் பாக்கியலஷ்மி
20:49

மித்ராவுடன் பார்ட்டிக்கு செல்லும் பாக்கியலஷ்மி

E17•21m • 03 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

பாக்கியலக்ஷ்மி மித்ராவுடன் வெளியே செல்வதைத் தடுக்கும் அனுசுயாவை ஜானவி கேள்வி கேட்கிறாள். மித்ராவுடன் ஒரு பார்ட்டிக்கு வரும் பாக்கியலஷ்மி, அங்கு மித்ராவின் எதிரி ஜெய் அவளிடம் தவறாக நடக்க முயல்கிறான்.

மித்ராவுடன் பார்ட்டிக்கு செல்லும் பாக்கியலஷ்மி

E17 • 21m • 03 Dec 2025 • Tamil • ட்ராமா
மித்ராவின் குணம் பாக்கியலஷ்மியை ஈர்க்கிறது
21:19

மித்ராவின் குணம் பாக்கியலஷ்மியை ஈர்க்கிறது

E18•21m • 03 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

ஜெய்யின் தவறான செயலுக்காக மித்ரா அடிக்கிறார். அனுசுயா சொன்னதற்கு மாறாக, மற்றவர்களிடம் இரக்கப்படும் மித்ராவின் குணம் பாக்கியலஷ்மியை ஈர்க்கிறது. பின் ஷாலினி ஜெகதீஷை பாக்கியலஷ்மிக்கு எதிராக தூண்டுகிறார்.

மித்ராவின் குணம் பாக்கியலஷ்மியை ஈர்க்கிறது

E18 • 21m • 03 Dec 2025 • Tamil • ட்ராமா
ஜெகதீஷ் ரவுடிகள் மித்ராவை தாக்குகிறார்கள்
19:53

ஜெகதீஷ் ரவுடிகள் மித்ராவை தாக்குகிறார்கள்

E19•20m • 04 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

மித்ரா வீடு திரும்பாதது குறித்து ஜெயதேவ் விசாரிக்கும்போது அனுசுயா பயப்படுகிறாள். இதற்கிடையில், ஜெகதீஷின் ரவுடிகள் மித்ராவைத் தாக்கும்போது, ​​பாக்கியலக்ஷ்மி அவனைக் காப்பாற்ற ஒரு ரிஸ்க் எடுக்கிறாள்.

ஜெகதீஷ் ரவுடிகள் மித்ராவை தாக்குகிறார்கள்

E19 • 20m • 04 Dec 2025 • Tamil • ட்ராமா
தன் காதலை பாக்கியலஷ்மியிடம் தெரிவிக்கும் மித்ரா
21:05

தன் காதலை பாக்கியலஷ்மியிடம் தெரிவிக்கும் மித்ரா

E20•21m • 04 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

மித்ரா தனது காதலை பாக்கியலஷ்மியிடம் தெரிவித்து, பிறகு அனுசுயா குடும்பத்தை தனது பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறார். அந்த விழாவில் பாக்கியலஷ்மி, மித்ராவை பிரிப்பதாக அனுசுயா ஷாலினிக்கு உறுதியளிக்கிறார்.

தன் காதலை பாக்கியலஷ்மியிடம் தெரிவிக்கும் மித்ரா

E20 • 21m • 04 Dec 2025 • Tamil • ட்ராமா
பாக்கியலஷ்மியை அன்சிகா வெறுக்கிறார்
22:08

பாக்கியலஷ்மியை அன்சிகா வெறுக்கிறார்

E21•22m • 05 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

பர்த்டே பார்ட்டிக்கு பாக்கியலஷ்மியை எதிர்நோக்கி காத்திருக்கும் மித்ராவை விவேக் கேலி செய்கிறான். பிறகு பாக்கியலஷ்மியை ஜெயதேவ் அறிமுகப்படுத்தும்போது, அன்சிகாவும் தேவயானியும் அவளை வெறுக்கின்றனர்.

பாக்கியலஷ்மியை அன்சிகா வெறுக்கிறார்

E21 • 22m • 05 Dec 2025 • Tamil • ட்ராமா
அரவிந்தாவிடம் ஒரு உண்மையை மறைக்கும் பாக்கியலஷ்மி
19:38

அரவிந்தாவிடம் ஒரு உண்மையை மறைக்கும் பாக்கியலஷ்மி

E22•20m • 05 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

மித்ராவின் வேண்டுகோளின் பேரில் அரவிந்தாவிடம் ரவுடிகளின் தாக்குதலை பாக்கியலஷ்மி மறைக்கிறாள். அன்சிகா அவளது உடையை விமர்சித்ததால் கவலைப்பட்ட பாக்கியலஷ்மியை உற்சாகப்படுத்த, மித்ரா பாரம்பரிய உடை அணிகிறார்.

அரவிந்தாவிடம் ஒரு உண்மையை மறைக்கும் பாக்கியலஷ்மி

E22 • 20m • 05 Dec 2025 • Tamil • ட்ராமா
மித்ராவுடன் நடனமாடும் பாக்கியலஷ்மி
20:28

மித்ராவுடன் நடனமாடும் பாக்கியலஷ்மி

E23•20m • 06 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

மித்ராவும் பாக்கியலஷ்மியும் நடனமாடும்போது ஷாலினி பொறாமைப்படுகிறாள். மித்ரா பிறந்தநாள் பரிசாக பாக்கியலஷ்மியிடம் முத்தம் கேட்டதை அறிந்த அனுசுயா, அதை பயன்படுத்தி அவர்களின் திருமணத்தை நிறுத்த முயல்கிறார்.

மித்ராவுடன் நடனமாடும் பாக்கியலஷ்மி

E23 • 20m • 06 Dec 2025 • Tamil • ட்ராமா
பர்த்டே பார்ட்டியை கெடுக்க முயன்ற ஷாலினி
22:34

பர்த்டே பார்ட்டியை கெடுக்க முயன்ற ஷாலினி

E24•23m • 06 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

பார்ட்டியை கெடுக்க நானியை நடனமாட அனுப்பும் ஷாலினியின் திட்டம் தோற்கிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஜெயதேவ் மித்ராவின் நிச்சயதார்த்தத்தை அறிவிக்கும்போது, அனுசுயா ஒரு சலசலப்பை ஏற்படுத்துகிறார்.

பர்த்டே பார்ட்டியை கெடுக்க முயன்ற ஷாலினி

E24 • 23m • 06 Dec 2025 • Tamil • ட்ராமா
பாக்கியலஷ்மி மீது கோபப்படும் அரவிந்தா
20:17

பாக்கியலஷ்மி மீது கோபப்படும் அரவிந்தா

E25•20m • 08 Dec 2025 • Tamil • ட்ராமா•Episode•U

பாக்கியலஷ்மி மீது பொறாமைப்படும் ஷாலினிக்கு அறிவுரை கூறும் நரேந்திரா. மேனேஜர் மூலம் மித்ராவிற்கு நடத்த விபத்தை அறியும் அரவிந்தா, அதை மறைத்த பாக்கியலஷ்மி மீது கோபப்பட்டு நிச்சயத்தை ரத்து செய்கிறார்.

பாக்கியலஷ்மி மீது கோபப்படும் அரவிந்தா

E25 • 20m • 08 Dec 2025 • Tamil • ட்ராமா

Details About அவள் வருவாளா TV Show :

Movie Released Date
24 Nov 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Raghu
  • Gowthami
  • Archana