Back
ஜீரோ KMS
TRAILER 1:44

ஜீரோ KMS

 
பகிர்
2018•சஸ்பென்ஸ், த்ரில்லர்•A

Available in Bengali

Zero KMS is a ZEE5 Original series starring Naseeruddin Shah, Tanmay Dhanania, Satyadeep Mishra, Mukul Chaddha and Vaibhavi Upadhyaya. Incarcerated for a decade for a crime he never committed, Arjun finally has a shot at freedom. However, he soon finds himself in the midst of a flesh-trafficking racket that threatens his entire family’s existence. Can one man defeat systematic evil?

Director & Cast

Qaushiq MukherjeeDirector
Satyadeep MishraJohn Pinto
Naseeruddin ShahGuru
Mukul ChaddhaShyam Shenoy
Vaibhavi UpadhyayaSheila
Tanmay DhananiaArjun Shenoy

Web Series Details

AudioBengaliSubtitlesEnglishGenreசஸ்பென்ஸ், த்ரில்லர்Release date29 May 2018
எபிசோட்கள் 1 - 10
ஜீரோ KMS - எபிசோட் 1 - சுதந்திரத்தை நோக்கி
26:43

ஜீரோ KMS - எபிசோட் 1 - சுதந்திரத்தை நோக்கி

E1•27m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1•Episode•A

அர்ஜுன் சிறைச்சாலையில் சிறைவாசத்தை முடித்துக் கொண்டு தனது குடும்பத்தாரோடு மகிழ்ச்சியுடன் வாழ நினைக்கின்றான். எனினும், அவரது சகோதரர் ஷியாம் காணாமல் போயிருக்கிறார், எல்லோரும் கவலைப்படுகிறார்கள். கடந்த காலத்தில் இந்த சகோதரர்களுக்கு என்ன நடந்தது?

ஜீரோ KMS - எபிசோட் 1 - சுதந்திரத்தை நோக்கி

E1 • 27m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1
ஜீரோ KMS - எபிசோட் 2 - தி நைஃப் கில்லர்
20:07

ஜீரோ KMS - எபிசோட் 2 - தி நைஃப் கில்லர்

E2•20m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1•Episode•U/A

ஒரு முக்கிய கொலையில் சந்தேக நபராக இருப்பதால், அர்ஜுன் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றான். அர்ஜுன் பதில் கிடைப்பதற்காக டாமியிடம் உதவி கேட்கிறார், ஆனால் அதற்கு விலை கொடுக்க வேண்டும். அர்ஜுன் தேடும் ஒரு விசயத்தின் முன்னேற்றம் டெஸ்மாண்ட் எனும் பெயருக்கு கொண்டு செல்கிறது, ஆனால் அவன் யார்? கொலையில் அவன் பங்கு என்ன?

ஜீரோ KMS - எபிசோட் 2 - தி நைஃப் கில்லர்

E2 • 20m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1
ஜீரோ KMS - எபிசோட் 3 - ஜீரோ KMS
19:40

ஜீரோ KMS - எபிசோட் 3 - ஜீரோ KMS

E3•20m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1•Episode•U/A

ஜீரோ KM என்றால் என்ன? கண்டுபிடிக்க, அர்ஜுன் ஷைமை விட்டுசென்று தான் அந்த செய்தியைப் பெற முடியும். டிசிபி பிண்டோ செய்தியை அடையும் முன் அர்ஜுன் அதனைப் பெற்று அழிக்க வேண்டும்.

ஜீரோ KMS - எபிசோட் 3 - ஜீரோ KMS

E3 • 20m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1
ஜீரோ KMS - எபிசோட் 4 - முதல் க்ளு
22:24

ஜீரோ KMS - எபிசோட் 4 - முதல் க்ளு

E4•22m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1•Episode•U/A

அர்ஜூனின் திட்டத்தை அறிந்து கொள்ள, டி.சி.பி. பிண்டோ டிமிட்ரிவை சிதைக்க வேண்டும், அவர் தேவைப்படும் தகவலை பெற எந்த அளவிற்கு செல்கின்றார். டி.சி. பிண்டோவின் காவலில் டாமி உடன் அர்ஜுனிற்கு உதவி செய்ய யாரும் இல்லை, ஆனால் ஷீலா துணைக்கு இருக்கின்றாள்.

ஜீரோ KMS - எபிசோட் 4 - முதல் க்ளு

E4 • 22m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1
ஜீரோ KMS - எபிசோட் 5 - வெல்கம் சிஸ்டர்
21:04

ஜீரோ KMS - எபிசோட் 5 - வெல்கம் சிஸ்டர்

E5•21m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1•Episode•U/A

மினல் மற்றும் ஆல்யாவை அர்ஜுன் காப்பாற்றுகின்றான், டாமி டின் பிண்டோவின் காவலில் இருந்து தப்பித்துவிடுகின்றான் ஆனால் எவ்வளவு காலம் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்?

ஜீரோ KMS - எபிசோட் 5 - வெல்கம் சிஸ்டர்

E5 • 21m • 29 May 2018 • Bengali • மிஸ்டரி + 1
ஜீரோ KMS - எபிசோட் 6 - அபான்டன்ட்
19:10

ஜீரோ KMS - எபிசோட் 6 - அபான்டன்ட்

E6•19m • 29 May 2018 • Bengali • ட்ராமா•Episode•U/A

அர்ஜுன் கோவாவில் தான் மைனல் மற்றும் ஆலியாவைப் பார்க்க முடியும் , டிசிபி பிண்டோ அல்லது ஜூலியஸ் ஆகியோருக்கு முன் ஆதாரங்களை அர்ஜுன் கண்டுபிடிக்க வேண்டும். அவன் அதற்க்கான ஏற்பாடுகளை செய்யும்போது, அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

ஜீரோ KMS - எபிசோட் 6 - அபான்டன்ட்

E6 • 19m • 29 May 2018 • Bengali • ட்ராமா
ஜீரோ KMS - எபிசோட் 7 - ட்ரம்ப்ட்
18:31

ஜீரோ KMS - எபிசோட் 7 - ட்ரம்ப்ட்

E7•19m • 29 May 2018 • Bengali • ட்ராமா•Episode•U/A

டி.சி.பி. பிண்டோ கோவாவில் உள்ள மிகக் கொடூரமான கொலைகாரர்களை பிடித்ததற்காக தேசிய விருதைப் பெறுகின்றான். இந்த நேரத்தில் டி.சி.பி. பிண்டோவிடம் இருந்து அர்ஜூன் எப்படி தப்பிக்கப்போகிறான்?

ஜீரோ KMS - எபிசோட் 7 - ட்ரம்ப்ட்

E7 • 19m • 29 May 2018 • Bengali • ட்ராமா
ஜீரோ KMS - எபிசோட் 8 - நியூ பாஸ்
17:32

ஜீரோ KMS - எபிசோட் 8 - நியூ பாஸ்

E8•18m • 29 May 2018 • Bengali • ட்ராமா•Episode•U/A

அர்ஜியா, அர்ஜுன் அடுத்த குறிப்பை உடைப்பதற்கு அர்ஜுனுக்கு தனது நண்பரான பாஸ்கல் உதவி வேண்டும். டெஸ்மாண்ட் டி.சி.பி. பிண்டோவிடமிருந்து ஜூலியஸ்க்கு அதிகாரத்தை மாற்றுகின்றார், இந்த காரணங்கள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

ஜீரோ KMS - எபிசோட் 8 - நியூ பாஸ்

E8 • 18m • 29 May 2018 • Bengali • ட்ராமா
ஜீரோ KMS - எபிசோட் 9 - வோல்கி
21:51

ஜீரோ KMS - எபிசோட் 9 - வோல்கி

E9•22m • 29 May 2018 • Bengali • ட்ராமா•Episode•U/A

டி.சி.பி. பிந்தோ காயமடைந்திருக்கலாம், ஆனால் ஜூலியஸ் தனது கொலைகளைத் தொடர்கிறார். ஜூலியஸ் அனைத்து ஆதாரங்களையும் பெற ஒரு தடையில் உள்ளது அதற்க்கு ஆலியாவை ஒரு தூண்டில் பயன்படுத்த முடிவுசெய்கிறார்.

ஜீரோ KMS - எபிசோட் 9 - வோல்கி

E9 • 22m • 29 May 2018 • Bengali • ட்ராமா
ஜீரோ KMS - எபிசோட் 10 - வீடியோ கால்
18:10

ஜீரோ KMS - எபிசோட் 10 - வீடியோ கால்

E10•18m • 29 May 2018 • Bengali • ட்ராமா•Episode•U/A

ஜூலியஸ் மரணம் குழப்பத்தை உருவாக்குகிறது மற்றும் அர்ஜுன் துப்புகளைப் பிடிக்க ஷீலா அவனுக்கு உதவுகிறாள். இருப்பினும், டிசிபி பிண்டோ ஆலியாவை தன்னுடன் வைத்திருக்கிறார். அவ்வளவு எளிதில் அவர் அவளைவிட்டு செல்லமாட்டார்.

ஜீரோ KMS - எபிசோட் 10 - வீடியோ கால்

E10 • 18m • 29 May 2018 • Bengali • ட்ராமா
ஜீரோ KMS - எபிசோட் 11 - லாஸ்ட் பாஸ்
14:05

ஜீரோ KMS - எபிசோட் 11 - லாஸ்ட் பாஸ்

E11•14m • 29 May 2018 • Bengali • ட்ராமா•Episode•U/A

அர்ஜுன் பெண்களை காப்பாற்றுகிறான் ஆனால் ஆலியா இன்னும் ஆபத்தில் தான் உள்ளாள். ஷீலா மற்றும் அர்ஜுன் இறுதி முடிவிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளனர், ஆனால் அர்ஜுன் டெஸ்மாண்டை கண்டுபிடிப்பதா? அல்லது அலியாவைக் காப்பாற்றுவதா? என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜீரோ KMS - எபிசோட் 11 - லாஸ்ட் பாஸ்

E11 • 14m • 29 May 2018 • Bengali • ட்ராமா
ஜீரோ KMS - எபிசோட் 12 - டோன்ட் மீட் டெஸ்மான்ட்
15:37

ஜீரோ KMS - எபிசோட் 12 - டோன்ட் மீட் டெஸ்மான்ட்

E12•16m • 29 May 2018 • Bengali • ட்ராமா•Episode•U/A

அர்ஜுன் மற்றும் ஆலியா இருவரும் ஒற்றுமையாக உள்ளனர், ஆனால் ஆதாரங்கள் இன்னமும் ஆபத்தில் உள்ளன. யாரை அர்ஜுன் நம்ப வேண்டும், டெஸ்மண்ட் யார்?

ஜீரோ KMS - எபிசோட் 12 - டோன்ட் மீட் டெஸ்மான்ட்

E12 • 16m • 29 May 2018 • Bengali • ட்ராமா

Details About ஜீரோ KMS Web-series :

Movie Released Date
29 May 2018
Genres
  • சஸ்பென்ஸ்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Bengali
Cast
  • Satyadeep Mishra
  • Naseeruddin Shah
  • Mukul Chaddha
  • Vaibhavi Upadhyaya
  • Tanmay Dhanania
Director
  • Qaushiq Mukherjee