மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
துருவா, ஐஸ்வர்யா தத்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான தமிழ் ட்ராமா திரைப்படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. இதன் கதை ஒரு கிரிமினல் கேங்கில் சேர்ந்து பிழைப்புக்காக செயின் பறிக்கும் ஜப்பான் என்னும் ஒருவனை சுற்றி நடக்கிறது. கிரிமினல் கேங்கில் சேர்ந்த அவனது உண்மையான நோக்கம் தெரியவருகையில் நிலைமை தலைகீழாகிறது. காணுங்கள் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன இப்போது உங்கள் ZEE5 இல்.
Details About மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன Movie:
Movie Released Date | 17 Aug 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Marainthirunthu Paarkum Marmam Enna:
1. Total Movie Duration: 1h 52m
2. Audio Language: Tamil