ஜுங்கா
ஜுங்கா 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, சயிஷா, மடோனா செபாஸ்டியன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும்! இத்திரைப்படத்தின் கதை சூழ்நிலைகளால் ஒரு குட்டி டான் ஆன ஜுங்கா (விஜய் சேதுபதி) என்ற நபரை சுற்றி நடக்கிறது. ஒரு டானாக ஒரு பிரபல தியேட்டர் ஆன சினிமா பாரடைஸ் உட்பட தங்கள் குடும்பம் இழந்த சொத்துக்களை மீட்பதே ஜுங்காவின் தலையாய கடமையாக இருக்கிறது! முழுக்க நகைச்சுவை இழையோடும் இந்த திரைப்படம் உங்களை காட்சிக்கு காட்சி ரசித்து சிரிக்க வைக்கும்! ஜுங்கா தாங்கள் இழந்த சொத்துக்களை மீட்பாரா?
Details About ஜுங்கா Movie:
Movie Released Date | 27 Jul 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Junga:
1. Total Movie Duration: 2h 26m
2. Audio Language: Tamil