ஆடியோ மொழிகள்: இந்தி
சப்டைட்டில்கள்: ஆங்கிலம்
தன் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு துரதிஷ்டவசமாக சம்பவத்தினால், திருமணத்திற்கு முன் எந்த ஒரு பெண்ணையும் காதலிக்க கூடாது என சீனு சபதம் செய்கிறார். ஆனால் அவரது திருமண நாள் அன்று மணப்பெண் தன் காதலனோடு ஓடிப்போக, சீனுவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
கேஸ்ட்
பகிர்