தி அன்ஃபோர்ஸீன்

S2 E2 : தி அன்ஃபோர்ஸீன்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

இளம் ரூபி கல்லூரியில் படித்தாலும், ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே தன்னை சுருக்கிக்கொள்கிறார். சூரி தான் செய்யும் வேலையில் தன் சுயத்தை இழந்துவிட்டதாக உணர்கிறார். ரூபி பேட்மிண்டன் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பித்து அதில் பல சவால்களை எதிர்கொள்கிறார். வில்சனின் ஆதரவோடு ஜான் தொடர்ந்து சிறப்பாக கிரிக்கெட் விளையாடுகிறார், ஆனால் அவரது கடந்தகாலம் அவரை தொடர்ந்து வாட்டுகிறது.

Details About லூஸர் Show:

Release Date
21 Jan 2022
Genres
  • ஸ்போர்ட்ஸ்
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Priyadarshi
  • Annie
  • Kalpika
  • Shashank
  • Pavani
Director
  • Abhilash Reddy Kankara