

ஆடியோ மொழிகள்: இந்தி
சப்டைட்டில்கள்: ஆங்கிலம்
கைலாசபுரம் என்பது 2019ஆம் ஆண்டு வெளிவந்த ZEE5 ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் தொடராகும். இதில் மோஹித் சினேகல், வர்மா, வம்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் கதை, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி பணத்திற்காக அதைக் கடத்தும் தொழிலில் ஈடுபடுத்திக்கொள்ளும் 5 இளைஞர்களை சுற்றி நடக்கிறது. ஆனால் நிலைமை தலைகீழாகிறது. இளைஞர்களில் ஒருவர் கொல்லப்படுகிறார். தாங்கள் ஒரு வலையில் சிக்கியிருப்பதையும் தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதையும் உணரும் இளைஞர்கள் அதிலிருந்து எப்படி வெளிவருகிறார்கள் என்பதே மீதி கதை.
கேஸ்ட்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
பகிர்
| Web-series Released Date | 2 Jul 2019 |
| Total Episodes | 6 |
| Audio Langauges |
|
| Genres | சஸ்பென்ஸ் த்ரில்லர் |