Back
இந்திரா
TRAILER 2:48

இந்திரா

Subscribe to watch
பகிர்
2022•ட்ராமா•PG13

Available in Tamil

ஒரு சிறிய நகர ஆணாதிக்க குடும்பத்தில் இருந்து வந்த இந்திரா பாலின பாகுபாட்டை எதிர்கொள்கிறார், அதனால் போராடி ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மாற முடிவு செய்கிறார். அவளுடைய மன உறுதி அவளின் கனவை நிறைவேற்ற உதவுமா?

Director & Cast

FouzieeIndira
Akshay KamalGowtham
Premi VenkatJayalakshmi
JeevithaKavya
MerwynKathir

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreட்ராமாRelease date14 Nov 2022
எபிசோட்கள் 1 - 10
இந்திராவின் துணிச்சலான ஒரு செயல்
28:58

இந்திராவின் துணிச்சலான ஒரு செயல்

E1•29m • 21 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U/A

கலெக்டர் கனவு காணும் இந்திராவை கலாய்க்கும் ஆசிரியர். மரத்தில் பேய் இருப்பதாக உள்ள கட்டுக்கதையை உடைக்க துணிச்சலாக செல்லும் இந்திரா திருடனான மணியை பிடிக்கிறார். அதனால் இந்திராவை அறையும் சுப்ரமணி.

இந்திராவின் துணிச்சலான ஒரு செயல்

E1 • 29m • 21 Nov 2022 • Tamil • ட்ராமா
இந்திராவின் இலட்சியத்தை அறியும் காவியா
23:13

இந்திராவின் இலட்சியத்தை அறியும் காவியா

E2•23m • 22 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

தனது வருங்கால புகுந்த வீட்டினரை பற்றிய கணிப்பை இந்திராவிடம் கூறும் காவியா. நகைகளை திருப்பித் தர தனது மூத்த மருமகளை கண்டிக்கும் ஜெயா. கலெக்டர் ஆகப் போவதன் தனது இலட்சியத்தை காவியாவிடம் சொல்லும் இந்திரா.

இந்திராவின் இலட்சியத்தை அறியும் காவியா

E2 • 23m • 22 Nov 2022 • Tamil • ட்ராமா
சுப்ரமணியிடம் டவுரி பணம் கேட்கும் ராகினி
22:51

சுப்ரமணியிடம் டவுரி பணம் கேட்கும் ராகினி

E3•23m • 23 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சுப்ரமணியிடம் எக்ஸ்ட்ரா டவுரி பணம் கேட்கும் ராகினி. அதனால் பணத்திற்காக சந்திராவிடம் இந்திராவின் நகையை அடகு வைக்க சொல்கிறார் சுப்ரமணி. காவியாவிற்கு பால்சோறு ஊட்டும் சடங்கு விழாவை செய்யும் சந்திரா.

சுப்ரமணியிடம் டவுரி பணம் கேட்கும் ராகினி

E3 • 23m • 23 Nov 2022 • Tamil • ட்ராமா
சுப்ரமணிக்கு ராகினி தரும் நெருக்கடி
22:54

சுப்ரமணிக்கு ராகினி தரும் நெருக்கடி

E4•23m • 24 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

டவுரி பணத்தை மொத்தமாக கேட்கும் ராகினியால் பதறும் சுப்ரமணி அதை இந்திராவிடம் மறைகிறார். ஆனால் நகையை அடகு வைக்க போகும் சுப்ரமணியை பார்க்கும் இந்திரா. சுப்ரமணிக்கு தெரியாமல் அவனிடமுள்ள நகையை திருடும் மணி.

சுப்ரமணிக்கு ராகினி தரும் நெருக்கடி

E4 • 23m • 24 Nov 2022 • Tamil • ட்ராமா
கெளதம், ராகினியுடன் வாதிடும் இந்திரா
23:01

கெளதம், ராகினியுடன் வாதிடும் இந்திரா

E5•23m • 25 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னை காரில் மோதும் கெளதம், ராகினியுடன் வாதிடும் இந்திரா பிறகு அவர்களை சமாளிக்கிறார். நகையை காணாததால் பீதியாகும் சுப்ரமணி பணம் தர ராகினியிடம் டைம் கேட்கிறார். விழப்போகும் இந்திராவை தாங்கும் கெளதம்.

கெளதம், ராகினியுடன் வாதிடும் இந்திரா

E5 • 23m • 25 Nov 2022 • Tamil • ட்ராமா
Indira - நவம்பர் 26, 2022 - எபிஸோட்
22:39

Indira - நவம்பர் 26, 2022 - எபிஸோட்

E6•23m • 26 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

Coming from a small-town patriarchial family, Indira faces gender discrimination but resolves to fight it and become an IAS officer to earn respect. Will her determination help her fulfil her dream?

Indira - நவம்பர் 26, 2022 - எபிஸோட்

E6 • 23m • 26 Nov 2022 • Tamil • ட்ராமா
கெளதம் செயலால் ஈர்க்கப்படும் இந்திரா
22:22

கெளதம் செயலால் ஈர்க்கப்படும் இந்திரா

E7•22m • 28 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சுப்ரமணிக்கு கெளதம் செய்யும் உதவியைக் கண்டு ஈர்க்கப்படும் இந்திரா. மீதமுள்ள பணத்தை தரச் சொல்லி கெடு வைக்கும் ராகினியால் படபடக்கும் சந்திரா, சுப்ரமணி. பிறகு நகைகளை தரும் இந்திராவை விசாரிக்கிறார்கள்.

கெளதம் செயலால் ஈர்க்கப்படும் இந்திரா

E7 • 22m • 28 Nov 2022 • Tamil • ட்ராமா
ஜெயாவை மிரட்டும் இந்திரா
21:37

ஜெயாவை மிரட்டும் இந்திரா

E8•22m • 29 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

பணத்திற்கு பதிலாக நகையை ராகினியிடம் தரும் சுப்ரமணி, சந்திரா. அதை அறிந்து ராகினியை அவமானப்படுத்தி பேசும் இந்திராவை அடிக்கும் சுப்ரமணி. பிறகு திருமணத்தை நிறுத்த முடிவு செய்யும் ஜெயாவை மிரட்டும் இந்திரா.

ஜெயாவை மிரட்டும் இந்திரா

E8 • 22m • 29 Nov 2022 • Tamil • ட்ராமா
இந்திரா ஒரு முடிவு எடுக்கிறார்
21:43

இந்திரா ஒரு முடிவு எடுக்கிறார்

E9•22m • 30 Nov 2022 • Tamil • ட்ராமா•Episode•U

கதிர், காவியாவின் திருமணத்தை நடத்த சம்மதிக்கும் ஜெயா, ராகினியின் உள்நோக்கத்தை அறியும் சுப்ரமணி. பிறகு இந்திராவை அறைகிறார். காவியாவின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்யும் இந்திராவை சந்திரா திட்டுகிறார்.

இந்திரா ஒரு முடிவு எடுக்கிறார்

E9 • 22m • 30 Nov 2022 • Tamil • ட்ராமா
கதிரின் திருமணத்திற்கு வர மறுக்கும் ஜெயா
22:28

கதிரின் திருமணத்திற்கு வர மறுக்கும் ஜெயா

E10•22m • 01 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

இந்திரா பேசியதற்காக ராகினியிடம் சுப்ரமணி மன்னிப்பு கேட்கிறார். வளையல் போட கஷ்டப்படும் இந்திராவிற்கு கெளதம் உதவுகிறார். உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து கதிரின் திருமணத்திற்கு ஜெயா செல்ல மறுக்கிறார்.

கதிரின் திருமணத்திற்கு வர மறுக்கும் ஜெயா

E10 • 22m • 01 Dec 2022 • Tamil • ட்ராமா
கெளதமிடம் உண்மையைக் கூற முயலும் இந்திரா
21:17

கெளதமிடம் உண்மையைக் கூற முயலும் இந்திரா

E11•21m • 02 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

கதிருக்கு அழகாக பாடி ஆராத்தி எடுக்கும் இந்திராவை பாராட்டும் கெளதம். ஜெயாவின் முடிவைப் பற்றி அறியும் இந்திரா கெளதமிடம் உண்மையைக் கூற முயல்கிறார். அதனால் இந்திராவை சுப்ரமணி மூலம் ராகினி தடுக்கிறார்.

கெளதமிடம் உண்மையைக் கூற முயலும் இந்திரா

E11 • 21m • 02 Dec 2022 • Tamil • ட்ராமா
கதிர், காவியாவின் திருமணம்
21:32

கதிர், காவியாவின் திருமணம்

E12•22m • 03 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

யாரிடமும் உண்மையை சொல்லக் கூடாது என இந்திராவிடம் சத்தியம் கேட்கும் சுப்ரமணி. பிறகு கதிர், காவியாவின் திருமணம் நடந்து முடிகிறது. சாப்பிட அழைக்கும் சுப்ரமணி, சந்திராவிடம் வர மறுக்கும் ராகினி.

கதிர், காவியாவின் திருமணம்

E12 • 22m • 03 Dec 2022 • Tamil • ட்ராமா
ராகினியை பிளாக்மெயில் செய்யும் இந்திரா
22:20

ராகினியை பிளாக்மெயில் செய்யும் இந்திரா

E13•22m • 05 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

ராகினியை பிளாக்மெயில் செய்து சாப்பிட வைக்கும் இந்திரா. போட்டோ ஷூட்டுக்கு போஸ் தர கதிர், காவியாவுக்கு ஒரு டெமோ காண்பிக்கும் இந்திரா, கெளதம். குடும்பத்தினரை கிளம்ப சொல்லும் ராகினியால் கெஞ்சும் சுப்ரமணி.

ராகினியை பிளாக்மெயில் செய்யும் இந்திரா

E13 • 22m • 05 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திராவிடம் ஒரு சவாலிடும் ராகினி
20:39

இந்திராவிடம் ஒரு சவாலிடும் ராகினி

E14•21m • 06 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

ஊருக்கு குடும்பத்துடன் கிளம்பும் ராகினியை தடுக்க மன்னிப்பு கேட்கும் இந்திரா. அதை ஏற்காமல் இந்திராவிடம் ஒரு சவாலிடும் ராகினி. அதனால் வருத்தப்படும் இந்திரா கெளதமிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இந்திராவிடம் ஒரு சவாலிடும் ராகினி

E14 • 21m • 06 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திராவை மகிழ்விக்கும் ஒரு சம்பவம்
20:59

இந்திராவை மகிழ்விக்கும் ஒரு சம்பவம்

E15•21m • 07 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

வேன் பிரேக் டவுன் ஆனதால் ராகினி குடும்பத்தினர் ஊருக்குச் செல்வது தடைபடுகிறது. அதனால் மகிழும் இந்திரா மீது சந்தேகப்பட்டு வாதிடும் ராகினி. குடத்தில் மோதிரம் எடுக்கும் சடங்கை விளையாடும் கதிர், காவியா.

இந்திராவை மகிழ்விக்கும் ஒரு சம்பவம்

E15 • 21m • 07 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திரா, கெளதமின் ரொமான்டிக் டைம்
21:27

இந்திரா, கெளதமின் ரொமான்டிக் டைம்

E16•21m • 08 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

காவியாவை கொடுமைப்படுத்துவதாகக் கூறும் ராகினியால் பதறும் சந்திரா. தனது தந்திர வேலையைக் கூறி இந்திராவுடன் ரொமான்டிக்கில் மூழ்கும் கெளதம். பிறகு அந்தாக்ஷரி விளையாடும் கெளதம், இந்திராவால் ராகினி பீதி.

இந்திரா, கெளதமின் ரொமான்டிக் டைம்

E16 • 21m • 08 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திராவுக்கு எதிரான ராகினியின் கண்டிஷன்
20:36

இந்திராவுக்கு எதிரான ராகினியின் கண்டிஷன்

E17•21m • 09 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

கெளதமை காப்பாற்றுவதற்காக ராகினியிடம் பொய் சொல்லும் இந்திரா. பின் ஒரு கண்டிஷன் போடும் ராகினியால் இந்திராவை கோவிலுக்கு வரக் கூடாது என சொல்லும் சுப்ரமணி. பிறகு இந்திராவை நினைத்து சந்திரா கவலைப்படுகிறார்.

இந்திராவுக்கு எதிரான ராகினியின் கண்டிஷன்

E17 • 21m • 09 Dec 2022 • Tamil • ட்ராமா
ராகினியை சுப்ரமணி நம்ப மறுக்கிறார்
22:02

ராகினியை சுப்ரமணி நம்ப மறுக்கிறார்

E18•22m • 10 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

கோவிலுக்குச் செல்லும் சந்திரா நேத்திக் காசை வீட்டில் விட்டுச் செல்கிறார். அதைத் தர கோவிலுக்கு விரையும் இந்திரா பூசாரியிடம் தருகிறார். இந்திராவை பார்த்ததாகக் கூறும் ராகினியை சுப்ரமணி நம்ப மறுக்கிறார்.

ராகினியை சுப்ரமணி நம்ப மறுக்கிறார்

E18 • 22m • 10 Dec 2022 • Tamil • ட்ராமா
கெளதமால் பூஜையில் கலந்து கொண்ட இந்திரா
22:05

கெளதமால் பூஜையில் கலந்து கொண்ட இந்திரா

E19•22m • 12 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சுப்ரமணியிடம் இந்திராவின் வருகையை கூறும் பூசாரி பிறகு ராகினியிடம் சமாளிக்கிறார். கெளதமின் உதவியால் குடும்பத்தினருடன் பூஜையில் கலந்து கொள்ளும் இந்திரா. அப்போது கோவிலில் இந்திராவை தேடி அலையும் ராகினி.

கெளதமால் பூஜையில் கலந்து கொண்ட இந்திரா

E19 • 22m • 12 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திராவால் குழம்பும் கெளதம்
22:20

இந்திராவால் குழம்பும் கெளதம்

E20•22m • 13 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

இந்திராவின் விருப்பம் தெரியாமல் குழம்பும் கெளதம் அவளின் வெகுளித்தனத்தை ரசிக்கிறார். இந்திராவை கேட்கும் ராகினியை பயமுறுத்தும் பூசாரி. தன்னை சுப்ரமணியிடம் மாட்டிவிட முயலும் ராகினியிடம் கெஞ்சும் இந்திரா.

இந்திராவால் குழம்பும் கெளதம்

E20 • 22m • 13 Dec 2022 • Tamil • ட்ராமா
காவியாவுடன் இந்திரா செல்வாளா?
22:04

காவியாவுடன் இந்திரா செல்வாளா?

E21•22m • 14 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

காவியாவை டார்ச்சர் செய்வதாக கூறும் ராகினியால் கலங்கும் இந்திரா. ராகினியிடம் பணம் தரும் சுப்ரமணியிடம் மறுக்கும் ஜெயா. புகுந்த வீட்டிற்குச் செல்லும் காவியாவுடன் செல்ல சுப்ரமணியிடம் நடிக்கும் இந்திரா.

காவியாவுடன் இந்திரா செல்வாளா?

E21 • 22m • 14 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திராவை ஜெயா அவமதிக்கிறார்
21:53

இந்திராவை ஜெயா அவமதிக்கிறார்

E22•22m • 15 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

காவியாவுடன் இந்திராவை வீட்டிற்கு வர சம்மதிக்கும் ராமச்சந்திரன். தன்னை அவமதிக்கும் ஜெயாவை எதிர்க்கும் இந்திரா அதனால் அவள் மீது கோபப்படும் கெளதம். பிறகு காவியாவிற்கு ஒரு டெஸ்ட் வைக்கும் ஜெயா.

இந்திராவை ஜெயா அவமதிக்கிறார்

E22 • 22m • 15 Dec 2022 • Tamil • ட்ராமா
காவியாவிற்கு ஜெயா வைக்கும் ஒரு டாஸ்க்
22:16

காவியாவிற்கு ஜெயா வைக்கும் ஒரு டாஸ்க்

E23•22m • 16 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

இந்திரா கேள்வியால் குடத்தில் உள்ள நீரை சிந்தவிடாமல் தூக்கி வரும் ஜெயா. ஆனால் காவியா நீரை சிந்தவிட்டு தோல்வியுறுகிறார் அதனால் இந்திராவை திட்டும் ஜெயா. பிறகு காவியாவிற்கு விளக்கேற்றும் டாஸ்க் தருகிறார்.

காவியாவிற்கு ஜெயா வைக்கும் ஒரு டாஸ்க்

E23 • 22m • 16 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திரா மற்றும் ஜெயாவின் சவால்
22:14

இந்திரா மற்றும் ஜெயாவின் சவால்

E24•22m • 17 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

திமிராக பேசிய இந்திராவை வீட்டிலிருந்து போக சொல்லும் ஜெயாவை சமாதானப்படுத்த முயலும் ராமச்சந்திரன். பிறகு மன்னிப்பு கேட்பது போல் ஜெயாவை இந்திரா எச்சரிக்கிறார். அதனால் இந்திராவிற்கு சவாலிடும் ஜெயா.

இந்திரா மற்றும் ஜெயாவின் சவால்

E24 • 22m • 17 Dec 2022 • Tamil • ட்ராமா
இந்திராவிற்கு எதிரான ஜெயாவின் சதி நாடகம்
22:43

இந்திராவிற்கு எதிரான ஜெயாவின் சதி நாடகம்

E25•23m • 19 Dec 2022 • Tamil • ட்ராமா•Episode•U

சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடும் இந்திராவிற்கு எதிராக ஒரு சதி நாடகமாடும் ஜெயா, ராகினி. அதன்படி நடிக்கும் ஜெயாவால் இந்திராவை திட்டும் ராமச்சந்திரன். அதனால் இந்திராவை வீட்டிலிருந்து போகச் சொல்லும் காவியா.

இந்திராவிற்கு எதிரான ஜெயாவின் சதி நாடகம்

E25 • 23m • 19 Dec 2022 • Tamil • ட்ராமா

Details About இந்திரா TV Show :

Movie Released Date
14 Nov 2022
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Fouziee
  • Akshay Kamal
  • Premi Venkat
  • Jeevitha
  • Merwyn