10 Dec 2022 • Episode 18 : ராகினியை சுப்ரமணி நம்ப மறுக்கிறார்
கோவிலுக்குச் செல்லும் சந்திரா நேத்திக் காசை வீட்டில் விட்டுச் செல்கிறார். அதைத் தர கோவிலுக்கு விரையும் இந்திரா பூசாரியிடம் தருகிறார். இந்திராவை பார்த்ததாகக் கூறும் ராகினியை சுப்ரமணி நம்ப மறுக்கிறார்.
Details About இந்திரா Show:
| Release Date | 10 Dec 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|


