நகர்வலம்
நகர்வலம் 2017ம் வெளியான தமிழ் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும்.இப்படத்தில் பாலாஜி,தீக்ஷிதா ,பாலசரவணன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். மெட்ரோ வாட்டர் டிரைவர்கள் குமார் மற்றும் பாலாஜி ஹௌசிங் போர்டு ஏரியாவிற்கு லாரிஓட்டி வருகின்றனர். குமார் ஜனனி என்கிற பன்னிரண்டாவது படிக்கும் பெண்ணை காதலிகின்றான். ஜனனிக்கு இளையராஜா இசை மீது பைத்தியம். அவள் அண்ணன் அந்த ஏரியாவின் ரௌடி மற்றும் அவளது மாமா ஒரு மிகபெரிய அரசியல்வாதி. அவள் குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வளவு தொந்தரவு கொடுத்து வருகின்ற போதிலும் குமார் ஜனனியை திருமணம் செய்ய முயற்சிகின்றான்.
Details About நகர்வலம் Movie:
Movie Released Date | 21 Apr 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Nagarvalam:
1. Total Movie Duration: 2h 6m
2. Audio Language: Tamil