Kaarmegam - ஏப்ரல் 14, 2022 - எபிஸோட்

S1 E4 : Kaarmegam - ஏப்ரல் 14, 2022 - எபிஸோட்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

ஸ்ரீனு இறந்த அன்று இரவு மாட்டுத் தொழுவத்திற்கு ஸ்ரீகாந்த் சென்றதை வெளியில் சொல்லக் கூடாது என்று கோமர்ராஜுவை சாவித்ரி மிரட்டுகிறார். தான் சப்ளை செய்த போதைப்பொருளால் இளைஞன் இறந்த செய்தியைக் கண்டு நந்தினி பயம் கொள்கிறாள். இதற்கிடையில், ரவீந்திர வர்மா தற்கொலை செய்து கொள்ள, மார்த்தாண்டன் கைது செய்யப்படுகிறார்.

Details About கார்மேகம் Show:

Release Date
14 Apr 2022
Genres
  • க்ரைம்
  • மிஸ்டரி
Audio Languages:
  • Tamil
Cast
  • Radikaa Sarathkumar
  • P. Sai Kumar
  • Nanaji Karri
  • Nikitha Shree
  • Charith
Director
  • Sharan Koppisetty