ஹிட்லர்
ஹிட்லர் என்பது டெல்லி கணேஷ், தேவயானி, அர்ஜுன், பவித்ரா மற்றும் பலர் நடித்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும் . இதன் கதை அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் இறந்துபோன தங்கள் தந்தையின் நண்பரான ஜி.ஜி.யை கவனித்துக்கொள்வதற்காக தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கும் அஸ்வின் மற்றும் நந்தினியைச் சுற்றி நடக்கிறது.நந்தினி அவரை தன் சொந்த தந்தை போல் பாவிக்க, அஸ்வினோ அவரை வெறுக்கிறான். விரைவில், அஸ்வின் மற்றும் நந்தினி பெரும் நிதிநெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார்கள், ஆனால் ஜி.ஜி எந்த உதவியையும் வழங்கவில்லை, இதனால் அஷ்வின் அவரை மேலும் வெறுக்கிறான். ஆனால் இறுதியில் தன் சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் பெயரில் எழுதி வைத்ததை அறிந்து அஷ்வினும் நந்தினியும் அவருக்கு நன்றி கூற நினைக்கின்றனர். ஆனால் அவர் அனைவரையும் விட்டு நிரந்தரமாக அமெரிக்காவுக்கு சென்றுவிடுகிறார்.
Details About ஹிட்லர் Movie:
Movie Released Date | 28 Feb 2003 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Hitler:
1. Total Movie Duration: 2h 15m
2. Audio Language: Tamil