எபி 1 - தி பூட்டி கால்

S1 E1 : எபி 1 - தி பூட்டி கால்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

சிறையில் இருந்து தப்பித்த பின் 'டாப்' ஒரு சொதப்பலான வங்கிக்கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ரைட், லெஃப்ட், பேஸ் மற்றும் ஸ்ட்ரைட் ஆகிய தன் விசுவாசமான டீமுடன் 3 திட்டங்கள் போடுகிறான். முதல் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பின் தங்கள் இரண்டாம் திட்டமாக ஹெலினா என்னும் பிரிட்டிஷ் பெண்மணியிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முடிவெடுக்கிறார்கள்.

Details About டாப்லெஸ் Show:

Release Date
11 Feb 2020
Genres
  • சஸ்பென்ஸ்
  • ட்ராமா
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
  • Telugu
  • Hindi
Cast
  • Rohit Muralidharan
  • Harish Uthaman
  • Antony Felix
  • GeeVee
  • Guru Somasundaram
Director
  • Dinesh Mohan