எபி 3 - தி ரிலக்டன்ட் பிரின்ஸ்

S1 E3 : எபி 3 - தி ரிலக்டன்ட் பிரின்ஸ்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

மேயரின் மரணத்திற்கு தான் காரணம் என்று வந்த குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் முயற்சியில் இருந்த மார்வா, ரெஹானா மற்றும் விக்கி இருவரும் சந்தேக பட்டியலில் இருப்பதாக வந்த செய்தியால் குழப்பமடைகிறார்.இதனிடையில் கமிஷனரின் ரகசிய நடவடிக்கைகளை ராம் கண்காணிக்கிறார். ரெஹானா மற்றும் விக்கி இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்க, மார்வாவின் அதிரடி நடவடிக்கையால் ரெஹானா அதிச்சியடைகிறார்.

Details About தி கேசினோ Show:

Release Date
3 Aug 2020
Genres
  • ஆக்க்ஷன்
  • த்ரில்லர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Karanvir Bohra
  • Sudhanshu Pandey
  • Aindrita Ray
  • Mandana Karimi
Director
  • Hardik Gajjar