S1 E3 : எபி 3 - வர்தி மைலி ஹோ யா சாஃப், இந்தியன் ஆர்மி கி ஹி ஹோத்தி ஹை
மேஜர் கெளரவ் மற்றும் ஷக்தி ஆகியோருக்கு சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் மோனிகாவுக்கு நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசகர் அவரது முன்னாள் காதலர் அங்கத் என்பதால் அவர் சற்று அதிர்ச்சியடைகிறார். இருவரும் இந்த வழக்கில் ஒன்றாக பணியாற்ற முடிவெடுக்கின்றனர். ஆஸிப்பின் காதலியை மோனிகா சந்திக்கிறார், அவர் இந்திய ராணுவம் ஒரு மிகப்பெரும் தவறை செய்ததாக கூறுகிறார். பின்னர் மோனிகா புதைக்கப்பட்ட போராளிகளின் உடலை தோண்டியெடுக்க உத்தரவிடுகிறார்.
Details About கோட் எம் Show:
Release Date | 15 Jan 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|