S1 E7 : எபி 7 - தி கேம் பிகின்ஸ்
வருண் கேமை புரிந்து கொண்டு விளையாட துவங்குகிறார். காணாமல் போன அனைத்து துண்டுகளையும் ஒன்று சேர்த்து புதிரை தீர்க்க ஆதிரா முயற்சிக்கிறார். மறுபுறம், வருணின் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பெட்டகத்தை மாயா திறக்கிறார்.
Details About பப்கோவா Show:
Release Date | 27 Nov 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|