S1 E2 : எபி 2 - டூ புல்லட்ஸ், ஒன் லை, அண்ட் ஏ மாஸ்க்
தன் உள்ளுணர்வை நம்பவேண்டிய கட்டாயத்தில் ஆதிரா இருக்க, அதுவே அவரை சுற்றியுள்ள அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்க்க வைக்கிறது. வருண் மற்றும் காவ்யா இருவரும் தங்கள் கடந்தகாலத்தால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் , ஒரு அறிமுகம் இல்லாத அந்நியன் ஒருவர் வருணையும், ஒரு அழையா விருந்தாளி காவ்யாவையும் சந்திக்கிறார்கள்.
Details About பப்கோவா Show:
Release Date | 27 Nov 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|