கோ 2
கோ 2 2016ம் ஆண்டு வெளிவந்த தமிழ் பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படம். இப்படத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். சாமானிய மனிதனான குமரன் தமிழ்நாட்டின் முதலமைச்சரான யோகேஸ்வரனை கடத்திவிடுகின்றான். இதனை விசாரிக்க உள்துறை அமைச்சரான தில்லைநாயகம் ஆய்வாளர் சந்தனபாண்டியனை நியமிக்கின்றார். இதனை சாமானியனான குமரன் எவ்வாறு எதிர்கொண்டான்.
Details About கோ 2 Movie:
Movie Released Date | 13 May 2016 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Ko 2:
1. Total Movie Duration: 2h 7m
2. Audio Language: Tamil