சதுர அடி 3500
சதுர அடி 3500 என்பது நிகில் மோகன், இனியா, ஸ்வாதி தீக்ஷித், ஃபெலிக்ஸ் ஜானி குருவில்லா மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான தமிழ் திகில் திரைப்படம் ஆகும். சிவில் இன்ஜினியர் ஸ்டீஃபன் மர்மமான முறையில் இறக்கிறார். இந்த வழக்கை கருணா என்னும் போலீஸ் அதிகாரி விசாரிக்க துவங்குகிறார். ஆனால் இறந்துபோன ஸ்டீஃபனின் ஆவி அவரை தொந்தரவு செய்ய துவங்கும் போது அவர் அதை எப்படி சமாளிப்பார்?
Details About சதுர அடி 3500 Movie:
Movie Released Date | 4 Aug 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Sathura Adi 3500:
1. Total Movie Duration: 1h 44m
2. Audio Language: Tamil