தி கிரேட் பாதர்
தி கிரேட் பாதர் என்பது 2017ஆம் ஆண்டு, மம்மூட்டி, ஆர்யா, சினேகா, மாளவிகா மோகனன், அனிகா மற்றும் பலர் நடிப்பில் உருவான, தமிழில் டப் செய்யப்பட்ட திரில்லர் ட்ராமா திரைப்படமாகும். 10வயது சிறுமியான சாரா கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட, அக்குழந்தையை அந்நிலைக்கு ஆளாக்கிய அந்த கொடூரனை அடையாளம் கண்டு அவனது மனிதத் தன்மையற்ற அந்த செயலுக்கு தண்டிக்க அந்த குழந்தையின் பெற்றோர் முடிவெடுக்கின்றனர்.
Details About தி கிரேட் பாதர் Movie:
Movie Released Date | 30 Mar 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about The Great Father:
1. Total Movie Duration: 2h 22m
2. Audio Language: Tamil